logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

ஐநூறு
இங்கே ஐநூறு குழந்தைகள் படிக்கின்றார்கள்
aiṉuuRu
(nn,num)
five hundred

ஐந்து
ஒரு கையில் ஐந்து விரல்கள் உள்ளன
aiṉtu
(nn,num)
five

ஐப்பசி
ஐப்பசியில் விதைத்து தையில் அறுவடை செய்யப்படுகிறது
aippaci
(nn)
malayalam month

ஐப்பசி
ஐப்பசி மாதத்தில் மழைப் பெய்தது
aippaci
(nn)
month according to Malayalam calander

ஐம்பது
ஐந்து தடவை இல்லை ஐம்பது தடவை கூறியும் அவன் கேட்கவில்லை
aimpatu
(nn,num)
fifty

ஐம்புலன்
ஐம்புலன்களின் சுகத்திற்காக மட்டும் வாழ்கிறவர்கள் உண்டு
aimpulan
(nn)
any of the five senses

ஐம்புலன்கள்
ஐம்புலன்களையும் அடக்கியவன் ஜினன் ஆவான்
aimpulan
(nn,comp)
five sensory organs

ஐம்புலன்கள்
அவன் ஐம்புலன்களையும் அடக்கினான்
aimpulankaL
(nn,comp)
five organs of sense namely eye ear nose mouth and skin

ஐயம்
இனி ஜயப்படுவதற்கு எதுவும் இல்லை
aiyam
(nn)
apprehension

ஐயர்
அவர் ஒரு ஐயர்
aiyar
(nn)
tamil brahmin


logo