logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

எக்காளம்
படையாளிகள் எக்காளம் இட்டனர்
ekkaaLam
(nn)
trumpet

எக்கு
அவன் எக்கிப் பார்த்தான்
ekku
(vi)
stand on one's toes

எங்கிருந்து
நாம் எங்கிருந்து வந்தோம்
eŋkiruṉtu
(adv)
from where

எங்கும்
தண்ணீர் தண்ணீர் எங்கும் தண்ணீர் என்று சொல்லலாம், ஆனால் குடிக்க ஒரு துளி கூடயில்லை
eŋkum
(adv)
every where

எங்கே
அவன் எங்கேப் போகிறான்
eŋkee
(int.pron)
where

எங்கே
அவர் எனக்குக் கொடுத்தப் புத்தகம் எங்கே?
eŋkee
(int,pron)
where

எங்கேயாவது
அவர் எங்கேயாவது அலைந்து திரிந்து கொண்டிருப்பார்
eŋkeeyaavatu
(int,pron)
some where

எங்கேயும்
நீ எங்கேயும் போகலாம் எதுவும் செய்யலாம்
eŋkeeyum
(ind.pron)
anywhere

எங்கோ
எங்கோ ஒரு குரல் கேட்கிறது
eŋkoo
(ind.pron)
some where

எச்சமிடு
காகங்கள் சிலையின் மேல் எச்சமிட்டன
eccamiTu
(vi)
excrete


logo