logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

உக்கா
அவன் உக்கா பிடித்தான்
ukka
(nn)
hookah

உச்சநிலையடை
இப்போது சில விசயங்கள் உச்சநிலையை அடைந்துள்ளன
uccaṉilaiyaTai
(vb comp)
be driven into a hazardous situation

உச்சந்தலை
அவருடைய உச்சந்தலையில் ஒரு கல் விழுந்தது
uccaṉtalai
(nn)
middle part of the head

உச்சந்தலை
அவன் உச்சந்தலையில் கை வைத்தான்
uccaṉtalai
(nn,comp)
top of the head

உச்சம்
அதனுடைய உச்சத்தில் அது நடந்தது
uccam
(nn)
zenith

உச்சரிப்பு
வார்த்தைகளை சரியாக உச்சரிக்க வேண்டும்
uccarippu
(vi)
pronounce

உச்சரிப்பு
குழந்தையின் உச்சரிப்பு சரியாக இல்லை
uccarippu
(nn)
pronounciation

உச்சி
அவர்கள் மலையின் உச்சியை அடைந்தார்கள்
ucci
(nn)
peak of the mountain

உச்சி
அவன் தென்னையினுடைய உச்சியில் ஏறினான்
ucci
(nn)
top part of trees

உச்சி
மலையினுடைய உச்சியில் கொடி நடப்பட்டது
ucci
(nn)
peak of the mountain


logo