logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

ஏகாதிபத்தியம்
ராஜாவின் ஏகாதிபத்தியத்தை நிறுத்த வேண்டும்
eekaatipattiyam
(nn)
autocracy

ஏகாந்தன்
அவன் எப்போதும் ஏகாந்தனாக இருந்தான்
eekaaṉtan
(nn)
solitary person

ஏகாந்தம்
அந்த இடம் எப்போதும் ஏகாந்தமாக உள்ளது
eekaaṉtam
(nn)
solitude

ஏக்கம்
என்னால் ஏக்கத்தைத் தவிர்க்க முடியவில்லை
eekkam
(nn)
anxiety

ஏக்கம்
குழந்தைக்கு ஏக்கம் வந்தது
eekkam
(nn)
nausea

ஏக்கர்
ஒரு ஏக்கர் நிலத்தில் வாழை நடப்பட்டது
eekkar
(nn)
acre

ஏங்கல்
குழந்தையின் ஏங்கலை இங்கு கேட்கலாம்
eeŋkal
(nn)
panting for breath

ஏடாகூடம்
அவன் ஏடாகூடமாக மாட்டிக் கொண்டான்
eeTaakuuTam
(nn,comp)
precarious situation

ஏடாகூடம்
மது எப்போதும் ஏடாகூடம் பேசுகிறான்
eeTaakuuTam
(nn)
tit for tat

ஏடு
அவன் சுவடியின் ஏடுகளைப் புரட்டிப் பார்த்தான்
eeTu
(nn)
dry leaves of palmyra for writing


logo