logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

த வரிசை
த வரிசையில் முதல் எழுத்து த
ta varicai
(nn,comp)
five dental consonant letter ta tha da dha na

தகடு
உலோகத்தை அடித்து விரித்து தகடை உருவாக்கினார்கள்
takaTu
(nn)
thin metal sheet

தகரடப்பா
மது ஒரு தகரடப்பாவில் ஏதோப் போட்டாள்
takaraTappaa
(nn,comp)
can

தகரடப்பா
தகரடப்பாவில் தானியங்களை நிறைத்தனர்
takaraTappaa
(nn,comp)
tin

தகரப்பாத்திரம்
தகரப்பாத்திரம் தரையில் விழுந்து நெளிந்தது
takarappaattiram
(nn,comp)
vessel of tin

தகரம்
அது தகரப்பாத்திரமாக இருந்தது
takaram
(nn)
tin

தகராறு
மின்சாரவாரியத்தில் தகராறு ஏற்பட்டது
takaRaaru
(nn)
mishap

தகர்
இங்கே எல்லா மனித உறவுகளும் தகர்ந்துவிடுகிறது
takar
(vi)
get crushed

தகர்தெறி
ரவி மண் சிலையைத் தகர்த்தெறிந்தான்
takartteRi
(vb comp)
shatter into pieces

தகவல் தொடர்பியல்
அவன் தகவல் தொடர்பியல் முடித்துள்ளான்
takaval toTarpiyal
(adj)
media


logo