logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

சக
சக மந்திரிமார்களோடு முதலமைச்சர் ஆலோசித்தார்
caka
(adj,pfx)
co

சகஇருதயம்
அவர் சகஇருதயம் கொண்ட ஒரு நல்ல இலக்கியவாதி
cakairutayam
(adj)
person with literary sensibility

சகஜமாகப்பழகு
அவர் பிறரிடம் சகஜமாகப் பழகுவார்
cakajamaakappazaku
(adj)
extrovert

சகதியாகு
வாசுவின் சட்டை சகதியாகியது
cakatiyaaku
(vt)
become soiled

சகவாசம்
அவன் இங்கே சகவாசம் செய்கிறான்
cakavaacam
(nn)
living together

சகவாசி
இங்கே சகவாசியாக வசிப்பவர்கள் மனித நேயர்கள் ஆவர்
cakavaaci
(vb)
live with

சகி
மனிதன் எல்லா கஷ்டங்களையும் சகிக்கிறான்
caki
(vt)
suffer

சகுனம்
நல்ல சகுனம் பார்த்து புறப்பட்டார்
cakunam
(nn)
motive

சகோதரன்
என்னுடைய சகோதரன் ஆசிரியன்
cakootaran
(nn)
brother

சகோதரன்
சகோதரர்களே! நீங்கள் ஒன்று சேர வேண்டும்
cakotaran
(adj)
born of the same womb


logo