logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

யக்சன்
யக்சன் அந்த வழியாக வந்தான்
yakcan
(nn)
demigod

யசூர்
அவர் யசூர் வேதத்தை மொழிப்பெயர்ப்பு செய்தார்
yacuur
(nn)
yajurveda

யமுனை
யமுனை நதிக்கரையில் அவர் வசித்திருந்தார்
yamunai
(nn)
holy river yamuna

யவனன்
அவன் ஒரு யவனன் ஆவான்
yavanan
(nn)
greek

யவனம்
யவனக் கதைகளின் அழகியாவாள் ஹெலன்
yavanam
(adj)
pertaining to Greece

யாக நிகழ்வு
அவர் யாக நிகழ்ச்சியில் பங்கேற்றார்
yaaka ṉikazvu
(nn,comp)
performance of a sacrifice

யாகசாலை
அவன் யாகசாலைக்கு வந்தான்
yaakacaalai
(nn,comp)
sacrifical hall

யாகம்
அரசன் ஒரு யாகம் நடத்தினான்
yaakam
(nn)
yaga

யாசி
அவன் அனைவரிடத்திலும் யாசிக்கிறான்
yaaci
(vt)
beg

யாத்திரை
அவன் யாத்திரை தொடங்கினான்
yaattirai
(nn)
journey


logo