logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

ஞான உபதேசம்
குரு சீடனுக்கு ஞான உபதேசம் நல்கினார்
ñaana upateecam
(nn,comp)
spiritual instruction (spiritual advice)

ஞானஒளி
குருவின் முகத்தில் ஞானஒளி பிரதிபலித்தது
ñaanaoLi
(nn,comp)
light of knowledge

ஞானக்கண்
முனிவர் ஞானக்கண்ணினால் அனைத்தையும் பார்த்தார்
ñaanakkaN
(nn,comp)
inner eye

ஞானக்கண்
கண்ணனுக்கு அனைத்தையும் ஞானக்கண்ணினால் உணரமுடிந்தது
ñaanakkaN
(nn,comp)
inward eye

ஞானபோதம்
முனிவருக்கு ஞானபோதம் இருந்தது
ñaanapootam
(nn,comp)
spiritual wisdom

ஞானப்பானை
பூந்தானம் ஞானப்பானை எழுதினார்
ñaanappaanai
(nn,comp)
philosopical poem written by Puuntanam

ஞானம்
அவனுக்கு சங்கீதத்தில் ஞானம் இருந்தது
ñaanam
(nn)
dexterity

ஞானயோகம்
நாராயணன் ஞானயோகத்தில் பிறந்தார்
ñaanayookam
(nn,comp)
emancipation attained through knowledge (one of the four paths to salvation)

ஞானவழி
சங்கரன் ஞான வழியே சென்றான்
ñaanavazi
(nn,comp)
spiritual way

ஞானஸ்தானம்
குழந்தைக்கு ஞானஸ்தானம் செய்தனர்
ñaanashtaanam
(nn)
baptism


logo