logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

அஃறிணைப்பெயர்
ஆண்பாலிலும் பெண்பாலிலும் உட்படுத்த முடியாத ஒன்று அஃறிணைப்பெயர் ஆகும்
agRiNaippeyar
(nn)
nenter noun

அகக்கண்
அந்தக் குருட்டு மனிதன் எல்லாவற்றையும் அகக்கண்ணால் பார்த்தான்
akakkaN
(nn,comp)
inner knowledge

அகக்கண்
அக்கண்ணால் அவன் எல்லாவற்றையும் கண்டான்
akakkaN
(nn,comp)
inner eye

அகங்காரம்
அவனுக்கு வேலை கிடைத்தபோது திடீரென்று அகங்காரம் பிடித்தவன் போல் மாறினான்
akaŋkaaram
(vi)
be arrogant

அகங்காரம்
அவன் மிகவும் அகங்காரம் பிடித்தவன் என்று எல்லோரும் சொல்கிறார்கள்
akaŋkaaram
(nn)
pride

அகங்காரம்
அவன் அகங்காரம் அடங்கியது
akaiŋkaaram
(nn)
arrogance and pride

அகதி
அகதிகளிடம் கருணைக் காட்டவேண்டும்
akati
(nn)
destitute

அகதிகள்
அதிக மக்கள் பங்களாதேசத்தில் அகதிகளாக பரவியிருந்தனர்
akatikaL
(nn)
refugee

அகன்ற
ஒரு பரந்த பாத்திரத்தில் நிறைய பழங்கள் கொண்டுவந்தனர்
akanRa
(adj)
flat

அகப்படு
புலி வலையில் அகப்பட்டது
akappaTu
(vi)
get trapped


logo