logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

தீ பற்று
தீ பற்றினால் அதிக நஷ்டம் ஏற்படும்
tii paRRu
(vi)
catching fire

தலைவர்
அவர்களில் தலைவர் யார்?
talaivar
(nn)
leader

முன்பகுதி
படகின் முன்பகுதியில் படகோட்டி இருந்தான்
munpakuti
(nn,comp)
foremost part

அக்ரகாரம்
அவர் அக்ரகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்
akrakaaram
(nn)
brahmin street

போர்க்களம்
போர்க்களத்தில் மல்யுத்தம் நடந்தது
poorkkaLam
(nn)
arena

மொட்டு
செடியில் மொட்டு விட்டது
moTTu
(nn)
bud

அப்படிப்பட்ட
அவன் அப்படிப்பட்ட மனிதனாக இருப்பான் என்று நான் நினைக்கவில்லை
appaTippaTTa
(adj)
of that sort

அப்படி இப்படி
அப்படி இப்படி என்று பலதும் நடந்தன
appaTi ippaTi
(adv)
by some means

அங்காடி
அரண்மனை இரகசியம் அங்காடியில் பாட்டானது
aŋkaaTi
(nn)
market

அங்காடிப்பாட்டு
அரண்மனை இரகசியம் அங்காடிப்பாட்டானது
aŋkaaTippaaTTu
(nn,comp)
street gossip


logo