logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

ஆடு
ஆட்டிற்கும் யானைக்கும் உள்ள வித்யாசம்
aaTu
(nn)
goat

நிகழ்ச்சிநிரல்
நிகழ்ச்சிநிரல்படி நிகழ்ச்சிகள் நடந்தன
ṉikazcciṉiral
(nn)
agenda

அஜீரணம்
அஜீரணத்தால் பாதிக்கப்பட்டு அவன் படுத்துள்ளான்
ajiiraNam
(nn)
indigestion

அறிவிலி
அவன் ஒரு அறிவிலி
aRivili
(nn)
ignorant

தெரியாத
தெரியாத சில விஷயங்கள் வெளிச்சத்திற்கு வந்தன
teriyaata
(adj)
unknown

தெரியாதவர்
இந்தப் பாடல் பெயர் தெரியாதவரால் எழுதப்பட்டது
teriyaatavar
(comp n)
anonymous

அறியாமை
அறியாமை இருளாகும்
aRiyaamai
(nn)
ignorance

அஞ்சல்
அஞ்சல் எடுக்க ஆள் வந்தான்
añcal
(nn)
postal

தட்டம்மை
தட்டம்மை பாதித்து குழந்தை இறந்தது
taTTammai
(nn)
measles

ஐந்து
ஒரு கையில் ஐந்து விரல்கள் உள்ளன
aiṉtu
(nn,num)
five


logo