logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

அடுத்த
அடுத்த முறையாவது அங்கே போக வேண்டும்
aTutta
(adj)
next

சமீபகாலம்
சமீபகாலமாக இந்தியாவில் மக்களுக்குக் கணிப்பொறி ஆர்வம் அதிகரித்து வருகிறது
camiipakaalam
(adv)
now a days

அடுத்த மாதம்
நான் அடுத்த மாதம் இறுதியில் வந்து சேருவேன்
aTutta maatam
(adv)
next month

அடுத்த வருடம்
அடுத்த வருடம் இங்கே யாரும் இருக்கப் போவதில்லை
aTutta varuTam
(adv)
next year

ஓய்வூதியம்
அப்பா ஓய்வடைந்து ஓய்வூதியம் பெற்றார்
ooyvuutiyam
(nn)
pension

அடுத்து
அவருடைய வீட்டை அடுத்து ஒரு ஆலமரம் இருக்கிறது
aTuttu
(adv)
near

நெருக்கமான உறவு
அவர் நெருக்கத்தின் காரணமாக இவ்வளவு உரிமை எடுத்து கொள்கின்றார்
ṉerukkamaana uRavu
(nn)
nearness

நெருக்கப்படுத்து
அவர்களை நெருக்கப்படுத்துவது கடினம்
ṉerukkappaTuttu
(vt)
bring near

அடுப்பு
வீட்டில் மூன்று அடுப்புகள் உள்ளன
aTuppu
(nn)
oven

அட்டை
இங்கு ரத்தம் குடிக்கும் அட்டை இனம் உள்ளது
aTTai
(nn)
leech


logo