logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

அந்தமாதிரி
அந்தமாதிரி சில கவிதைகளை நானும் பார்த்திருக்கிறேன்
aṉtamaatiri
(adj)
of that kind

வாசனைத்திரவியம்
அவள் வாசனைத்திரவியம் பூசியுள்ளாள்
vaacanaittiraviyam
(nn)
otto of roses

இரவு உணவு
இரவு உணவு சாப்பிட்ட பிறகுப் போகலாம்
iravu uNavu
(nn)
supper

அத்தி
அத்தி மரத்தில் காய்கள் பழுத்துள்ளன
atti
(nn)
contry fig

ஆச்சரியம்
டிஸ்னி உலகம் பார்த்து குழந்தைகளுக்கு ஆச்சரியம் உண்டானது
aaccariyam
(nn)
surprise

சிரமப்பட்டு
அவன் சிரமப்பட்டு படித்தான்
ciramappaTTu
(comp n)
hard work

அவ்வளவு
அந்தப் படம் அவ்வளவு நன்றாக இருந்தது
avvaLavu
(nn)
till the end

பேராசை
பேராசை யாருக்கும் நல்லதல்ல
peeraacai
(nn)
greed

அத்தியாவசியம்
இங்கு அத்தியாவசியப் பொருட்கள் உண்டு
attiyaavaciyam
(nn)
essential

உயர்ந்தக்கருத்து
அது உயர்ந்தக்கருத்து நிறைந்த பேச்சாக இருந்தது
uyarṉtakkaruttu
(nn)
highly logical


logo