logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

மிகச்சிறந்த
விளையாட்டு வீரர்களுடைய வெற்றி மிகச்சிறந்ததாக இருந்தது
mikacciRaṉta
(adj)
dazzling

அல்லது
அ அல்லது ஆ அல்லது இ ஏதேனும் ஒன்றுக்கு விடை எழுதுக
allatu
(in)
either … or

அவர்
அவர் ஒரு மருத்துவர்
avar
(pron,hon)
he

ஆத்மீகமான
அவர் ஆத்மீகமான விசயங்களை கவனிப்பதில்லை
aatmiikamaana
(adj)
what concerns the self

மிகவும் கீழ்த்தனமாக
அவருடயை நடவடிக்கை மிகவும் கீழ்த்தனமாக இருந்தது
mikavum kiizttanamaaka
(nn)
despicable

உதடு
உதட்டில் மதுரம் வடிகிறது
utaTu
(nn)
lip

அளவுக்கு அதிகம்
அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு
aLavukku atikam
(adj)
more

அதிகம்
அதிகமாக வருகின்ற பணத்தை அவர் சேமித்து வைக்கிறார்
atikam
(nn)
surplus

அதிகாரம்
அவர் அதிகாரம் கிடைத்தவுடன் அதை தவறாக பயன்படுத்தத் தொடங்கினார்
atikaaram
(nn)
power

அதிகாரி
அதிகாரி அப்படி ஒரு தீர்மானம் எடுத்தார்
atikaari
(nn)
ruler


logo