logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

மேல்
எல்லாவற்றிற்கும் மேலாக எது உள்ளது
meel
(adv)
above

அதனால்
அதனால் அவன் மீண்டும் எதுவும் கூறவில்லை
atanaal
(cond)
therefore

அதைப்போன்ற
அவர் எப்போதும் ஓவியங்களைப்பற்றியே பேசுகின்றார், அதைப்போன்ற காரியங்கள் எனக்கு இஷ்டமில்லை
ataippoonRa
(adj)
such

அதுவரை
அதுவரை உள்ள காரியங்களை நான் பார்க்கிறேன்
atuvarai
(adv)
upto that

அந்தவழி
அந்த வழியில் போனால் பள்ளியை அடையலாம்
aṉtavazi
(adv)
by that way

ஆமாம்
ஆமாம், நான் தான் செய்தேன்
aamaam
(aff)
yes

அதே
அதே காரியத்திற்காக அவன் மீண்டும் தண்டிக்கப்பட்டான்
atee
(adj)
in the same manner

அதுவோ
அதுவோ இதுவோ அவருடைய புத்தகம்
atuvoo
(disj)
other wise

அது
அது வெளியேப்போகும் வழி
atu
(nn,pron)
that

அஸ்தம்
அஸ்தம் நட்சத்திரத்தில் இருந்து ஓணம் தொடங்குகிறது
ashtam
(nn)
star based on the Hindu calender


logo