logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

எல்லை
இந்த சொத்தின் எல்லையை அளந்து கட்டிடம் கட்டப்பட்டது
ellai
(nn)
boundary

எல்லைப்புறம்
வீட்டின் எல்லைப் புறங்களை யாரோ அபகரித்தனர்
ellaippuRam
(nn,comp)
boundary line

எல்லைமீறு
இந்த மதில் யாரும் எல்லை மீறக்கூடாது
ellaimiiRu
(vt)
tresspass

அதன்வழியாக
நான் ஒரு பைனாக்குலர் வாங்கினேன், அதன்வழியாக தூரத்தில் உள்ளவர்களைப் பக்கமாக பார்க்கலாம்
antanvaziyaaka
(adv)
through

அதற்கு
அவர் அதற்கு தன்னுடைய நன்கொடையை கூடுதலாகக் கொடுத்தார்
ataRku
(adv)
towards that

அதிவேகம்
அதிவேகம் ஆபத்தை உண்டாக்கும்
ativeekam
(adv)
very quickly

அதிசயம்
அந்தக் கட்டிடத்தை விட அதிசயமான மற்றொரு கட்டிடம் இங்கு இல்லை
aticayam
(nn)
wonder

அதிசயமான
அது மிகவும் அதிசயமான விசயமாக இருந்தது
aticayamaana
(adj)
mysterious

ஆச்சரியப்படு
விமான விபத்தில் இருந்து உயிர் பிழைத்தவர்களைக் கண்டு எல்லோரும் ஆச்சரியப்பட்டனர்
aaccariyappaTu
(vi)
be surprised

வயிற்றுப்போக்கு
குழந்தை வயிற்றுப்போக்கினால் இறந்தது
vayiRRuppookku
(nn)
dysentry


logo