logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

அண்டசராசரம்
இந்த அண்டசராசரம் முழுவதும் தன் கீழ் உள்ளது என்பது அவனுடைய எண்ணம்
aNTacaraacaram
(nn)
universe

அண்ணன்
அண்ணன் நேற்று வரவில்லை
aNNan
(nn,ks)
elder brother

மேல் அண்ணம்
அவனுடைய மேல் அண்ணத்தில் ஒரு கட்டி வந்துள்ளது
meel aNNam
(nn)
upper region of the mouth

அணு ஆயுதம்
அணு ஆயுதப்போர் பூமியில் ஆரம்பித்தது
aNu aayutam
(nn,comp)
atomic weapons

அதாவது
நாடான் பாட்டுகள், வடக்கன் பாட்டுகள் அதாவது சாதாரண மக்களால் முன்பு பாடியுள்ளப்பாட்டு
ataavatu
(in)
namely

அதிக
அதிக ஆசை நல்லதல்ல
atika
(adj)
denoting excess

அத்துமீறி நுழை
அவன் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்தான்
attumiiRi ṉuzai
(vi)
tresspass

விருந்தாளி
விருந்தாளிகள் அனைவரும் உள்ளே வந்தனர்
viruṉtaaLi
(nn)
guest

ஆதிக்கம்
நோய்களின் ஆதிக்கத்தினால் ஒரு பகுதி மக்கள் கஷ்டப்படுகின்றர்
aatikkam
(nn)
over spreading

எல்லை
இரண்டு நாடுகளுக்கு இடையில் எல்லைகள் பிரிக்கப்பட்டன
ellai
(nn)
border


logo