logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

மூச்சு இரை
குழந்தைக்கு அதிகமாக மூச்சு இரைக்கிறது
muuccu irai
(vt)
pant

விரியன் பாம்பு
விரியன் பாம்பு விசமுள்ள பாம்பு
viriyan paampu
(nn)
viper

அணி
இந்த அணியில் யாரோ ஒரு ஆள் இல்லை
aNi
(nn)
row

அணிநிரத்தல்
வீரர்களின் அணிநிரத்தல் முடிந்தது
aNiṉirattal
(nn,comp)
marshalling

அணிவகு
எல்லோரும் இங்கே அணிவகுக்க வேண்டும்
aNivaku
(vb comp)
assemble

அணு
எல்லாப் பொருட்களும் கண்ணுக்குத் தெரியாத அணுக்களின் சேர்க்கையாகும்
aNu
(nn)
atom

அணுகுண்டு
ஹிரோசிமாவிலும் நாகசாகியிலும் அணுகுண்டுப் போடப்பட்டது
aNukuNTu
(nn)
atom bomb

அணு ஆயுதப்போர்
அணு ஆயுதப்போர் மிகவும் அபாயம் ஆனது
aNu aayutappoor
(nn,comp)
atomic warfare

கொட்டை
கொட்டை மூத்ததா? மாங்காய் மூத்ததா?
koTTai
(nn)
nut (kernel)

முட்டை
பறவைகளுடைய முட்டை பொரிந்தது
muTTai
(nn)
egg


logo