logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

வடிதட்டு
சோற்றுப் பானையை வடித்தட்டு மூலம் மூடினர்
vaTitaTTu
(nn,comp)
wooden lid for filtering boiled rice

அடைத்துப்பூட்டு
அவன் வீட்டை அடைத்துப் பூட்டினான்
aTaittuppuuTTu
(vt)
close down

முழுவதுமாக
அனைவரும் முழுவதுமாக வந்தனர்
muzuvatumaaka
(adv)
in total

மூடி
அவன் பாத்திரத்தின் மூடியைத் திறந்தான்
muuTi
(nn)
lid

பால் கொழுக்கட்டை
எனக்கு பால் கொழுக்கட்டை மிகவும் பிடிக்கும்
paal kozukkaTTai
(nn,comp)
sweet porridge of which ada is an essential ingredient

மூடி
பாத்திரத்தின் மூடியைத் திறந்து கொஞ்சம் நீர் ஊற்று
muuTi
(nn)
lid or cover

அடையாளம்
உங்களுடைய ஒவ்வொரு ஓட்டையும் அந்த அடையாளத்தில் இடுக
aTaiyaaLam
(nn)
mark

அடையாளச்சொல்
அனுமான் அடையாளச்சொல் சொன்னான்
aTaiyaaLaccol
(nn,comp)
cue word

அடை
கதவு தானே அடைத்துக் கொண்டது
aTai
(vi)
obstruct passage

பாக்கு
பாக்கு வெற்றிலைப் போடுவதற்கு பயன்படுகிறது
paakku
(nn)
arceanut


logo