logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

மூடு
கதவை மூடுங்கள்
muuTu
(vt)
close

அடைக்காக்கு
கோழி அடைக்காகிறது
aTaikkaakku
(vi)
incubate

போர்
போரில் பகைவர்கள் தோற்றனர்
poor
(nn)
battle

அடைவை
அவர் பாத்திரத்திற்குத் அடை வைத்தார்
aTaivai
(vb comp)
block

காடு
ராமன் காட்டுக்குச் சென்றான்
kaaTu
(nn)
forest

அடி
அவன் எல்லோரையும் அதிகமாக அடிக்கிறான்
aTi
(vt)
beat

அடக்கி வை
அடக்கி வைத்தவை எல்லாம் ஒரு நாள் வெடித்து விடும்
aTakki vai
(vb)
suppress

அடித்தளம்
அடித்தளம் இளகினால் எல்லாம் வீழ்ந்துவிடும்
aTittaLam
(nn)
foundation

தரை
இவ்வீட்டினுடைய அடித்தரை இளகியது
tarai
(nn)
plinth

அடிமை
அடிமைகளை ஆடுமாடுகளைப் போல் விற்றார்களாம்
aTimai
(nn)
slave


logo