logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

அக்கா
அவளுடைய அக்கா என்னைக் கேட்டாள்
akkaa
(nn,ks)
elder sister

எண்
மலையாளத்தில் எண்களைக் கூறுக
eN
(nn)
numbers

இலக்கம்
நான்கு இலக்கமுள்ள எண்களில் சிறிய எண் கூறு?
ilakkam
(nn)
numeral figure

அதன்படி
நீ அதன்படி அங்கே போயிருக்க வேண்டும்
atanpaTi
(NP)
as per that

அக்கரை
அக்கரைக்கு இக்கரைப் பச்சை
akkarai
(adv)
opposite shore

அக்ரமம்
தலைவர்கள் அக்கரமங்களை நிறுத்தவேண்டும் என்று கேட்டனர்
akramam
(nn)
violence

வன்முறை
அவனுடைய செயல்களில் எப்பொழுதும் வன்முறை குணம் வெளிப்படுகின்றது
vanmuRai
(adj)
violent

அர்ச்சனை அரிசி
யாகத்திற்கு அர்ச்சனை அரிசி முதலானவை தயாரானது
arccanai arici
(nn)
sacrificial grain

பொறுமையிழந்த
பொறுமையிழந்த மக்கள் பிரச்சனையை ஏற்படுத்தினர்
poRumaiyizaṉta
(adj)
impatient

பொறுமையற்ற
அவன் பொறுமையற்று வேகமாக ஏதோ செய்தான்
poRumaiyaRRa
(adj)
impatient


logo