logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English-Malayalam-Dictionary

அலகு
ஒரு அலகு உப்பை எடுத்து தண்ணீரில் இட்டான்
அவருடைய மாமனார் பெரிய பணக்காரராக இருந்தார்
bit
ഒരു കഷ്ണം ഉപ്പെടുത്ത് വെള്ളത്തിലിട്ടു

அலகு
பறவையின் அலகில் முள் பட்டது
மாமியாருக்கு எப்போதும் கோபம் வரும்
beak of a bird
പക്ഷിയുടെ കൊക്കില്‍ മുള്ളുടക്കി

அலங்கரி
ஓணத்தின் போது வீட்டைப் பூக்கள் கொண்டு அலங்கரித்தனர்
அம்மிக்கல்லில் அம்மிக் கொண்டு அறைக்கிறாள்
adorn
ഓണത്തിന് വീടെല്ലാം പൂക്കള്‍ കൊണ്ട് അലങ്കരിച്ചു

அலங்கரி
விழாவின் காரணமாகத் தெருக்கள் எல்லாம் அழகாய் அலங்கரிக்கப்பட்டன
கொடியில் துணியைப் போடு
decorate
ആഘോഷം പ്രമാണിച്ച് തെരുവുകളെല്ലാം ഭംഗിയായി അലങ്കരിച്ചു.

அலங்காரம்
கவிதையில் அலங்காரம் இல்லை என்று நிரூபர் கூறினார்
அவன் தொளதொளனு சட்டையை அணிந்தான்
beauty
കവിതയില്‍ ചമല്‍ക്കാരമില്ലെന്ന് നിരൂപകന്‍ പറഞ്ഞു

அலங்காரம்
அவள் அலங்கரிக்காத அம்மனை வழிப்பட்டாள்
இந்தக் கட்டு தளர்ந்து போகிறது
anything which is offered to the deity
അവള്‍ നിര്‍മ്മാല്യം തൊഴാന്‍ പോയി

அலங்காரம்
மணப்பெண்ணுக்கு அணிகலன்களால் செய்யப்பட்ட அலங்காரம் நன்றாகயிருந்தது
அவிழ்க்கும் படி கட்டவேண்டும்
decoration with ornament
കല്യാണപ്പെണ്ണിന് ആഭരണങ്ങള്‍ കൊണ്ടുളള അലങ്കാരം നന്നായിരുന്നു

அலங்காரம் செய்
உஷா கல்யாணத்திற்கு வேண்டி அலங்காரம் செய்கிறாள்
அனைத்து ஆவணங்களும் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டது
adorn
ഉഷ കല്യാണത്തിനുവേണ്ടി ചമയുന്നു

அலங்காரம் செய்வி
உஷாவை கல்யாணத்திற்காக எல்லோரும் சேர்ந்து அலங்காரம் செய்விக்கின்றனர்
அப்பாவிற்கு அயிலை மீன் மிகவும் பிடிக்கும்
make up
ഉഷയെ കല്യാണത്തിനായി എല്ലാവരും കൂടി ചമയ്ക്കുന്നു

அலட்சியப்படுத்தல்
அவர் கேட்டபோது என்னால் அலட்சியப்படுத்த முடியவில்லை
அவன் என் அண்டைவீட்டுக்காரன் ஆவான்
refuse
അയാള്‍ ചോദിച്ചപ്പോള്‍ എനിക്കു നിരസിക്കുവാന്‍ കഴിഞ്ഞില്ല


logo