Tamil-English-Malayalam-Dictionary
அவன் அவனுடைய அருமைக் குழந்தை
അയാളുടെ അരുമ സന്തതിയാണ് അവന്
இந்த மருத்துவமனையின் அறைகள் பார்க்க அருவருப்பாக இருந்தது
என்னுடைய விருப்பம் நிறைவேறவில்லை
അറപ്പുളവാക്കുന്ന ദൃശ്യം ആയിരുന്നു ഈ ഹോസ്പിറ്റലിലെ മുറികള്
அவருடைய வகுப்பு மிகவும் அருவருப்பாக இருந்தது
ஒன்றோடு ஒப்புமை செய்ய மற்றொன்று இல்லை
അയാളുടെ ക്ലാസ്സുകള് അരോചകമായിരുന്നു
அவர் அருவாளைக்கொண்டு நெல்லை அறுத்தார்
நாடுகளுக்கிடையே உள்துறை விவகாரங்களில் தலையிடக்கூடாது
അവര് അരിവാളുകൊണ്ട് നെല്ലു കൊയ്യുന്നു
அருவியில் நீர் மிகவும் குளிர்ச்சியாக இருக்கிறது
அவனுடைய வேண்டுதலை அவர் கேட்கவில்லை
അരുവികളിലെ വെള്ളത്തിന് ഭയങ്കര തണുപ്പാണ്
அவர் ஓர் அருவியைக் கண்டார்
அவன் பயிற்சி முடிந்து திரும்பினான்
അയാള് ഒരു നിര്ഝരം കണ്ടു, കുറച്ചു കൂടി നോക്കി
தேவி அவளுக்கு அருள் புரிந்தாள்
தமிழ்மொழிக் கற்றல் மிகவும் சுலபமானது
ദേവി അയാളുടെ മുന്നില് പ്രസാദിച്ചു
அரிசி நன்றாக அரைந்துள்ளது
அவன் நிறைய வித்தைகளைக் காட்டினான்
வீட்டில் நிறைய அவரைக்காய்கள் உள்ளன
இங்கே தானியங்களை அரைக்கின்றனர்
நான் பொருட்களை எல்லாம் பையில் அழுத்தி வைத்தேன்
ബസ്സ് പോയപ്പോള് വല്ലാതെ പൊടി അടിച്ചു