logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English-Malayalam-Dictionary

அநேகம்
அந்தக் கூட்டத்திற்கு அநேகம் பேர் கலந்துக் கொண்டனர்
கதையினுடைய சாரம் என்ன?
many
ആ യോഗത്തില്‍ അനേകം പേര്‍ സംബന്ധിച്ചു

அந்த
அந்த இடத்தில் விபத்து நடந்தது
அவருடைய கருத்திற்கு அனைவரும் சம்மதித்தனர்
there
അപകടം നടന്ന സ്ഥലം അവിടെയാണ്

அந்த
அந்த புத்தகம் என்னுடையது
சீதா இராமனைப் பின் தொடர்ந்தாள்
that
ആ പുസ്തകം എന്‍റേതാണ്

அந்த இடம்
அந்த இடம் எனக்கு முன்பே தெரியும்
அவன் அப்பாவிடம் ஆசீர்வாதம் வாங்கினான்
that place
അവിടം എനിക്കു പരിചയ മുള്ളതാണ്

அந்தநேரம்
அந்தநேரம் அங்கு யாரும் இல்லை
அவன் தான் செய்த தவறுக்காக மனம் வருந்தினான்
then
അന്നേരം ആരും അവിടെ ഉണ്ടായിരുന്നില്ല

அந்தப் பக்கம்
அந்தப் பக்கம் பார்
பள்ளிக்கூடத்தில் ஆசிரியர், மாணவர் விகிதம் 1:20 ஆக இருக்க வேண்டும்
towards that side
അങ്ങോട്ടു നോക്കൂ

அந்தப்புரம்
அரண்மனையை சேர்ந்து அந்தப்புரம் உள்ளது
இது இதுவரைக்கும் கூறப்பட்டதன் செயலின் தொடர்ச்சி ஆகும்
harem
രാജകൊട്ടാരങ്ങളോടു ചേര്‍ന്ന് അന്തഃപുരങ്ങളുണ്ട്

அந்தமாதிரி
அந்தமாதிரி சில கவிதைகளை நானும் பார்த்திருக்கிறேன்
வாழ்வில் இன்பதுன்பங்கள் அனுபவிக்கக் கூடியவை
of that kind
അത്തരം ചില കവിതകള്‍ ഞാനും കണ്ടിട്ടുണ്ട്

அந்தரங்கம்
அவனுடைய அந்தரங்க இரகசியம் எனக்கு தெரியவில்லை
கட்சியின் மீது பற்றுள்ளவரைத் தாக்கினார்கள்
woof
തുണിയില്‍ ഊടും പാവും നെയ്തു

அந்தவழி
அந்த வழியில் போனால் பள்ளியை அடையலாம்
நான் அப்பாவிடம் அனுமதி கேட்டேன்
by that way
അതുവഴി പോയാല്‍ സ്ക്കൂളില്‍ എത്താം


logo