logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English-Malayalam-Dictionary

அதிருஷ்டம்
அதிருஷ்டத்தை விரும்பாதவர் யார்?
அழிவில்லாத காதல் கதை தான் லைலா, மஜ்னுவுடைய காதல் கதை
fortune
സൌഭാഗ്യം ഇഷ്ടപെടാത്ത ആരുണ്ട്

அதிவிரைவு
வாகனம் அதிவிரைவில் நகர்ந்தது
இருபத்தியொன்றாம் நூற்றாண்டிலும் பல முடநம்பிக்கைகள் உண்டு
quick motion
ദ്രുത ഗതിയില്‍ വാഹനം ചലിച്ചു

அதிவேகம்
அதிவேகம் ஆபத்தை உண்டாக்கும்
இது அனாதைகளைத் தங்க வைக்கும் இடம்
very quickly
അതിവേഗം അപകടം വരുത്തിവയ്ക്കും

அதிஷ்டமில்லா
மிகவும் அதிஷ்டமில்லா வாழ்க்கையாக இருந்தது அவளுடையது
மருத்துவரின் அலட்சியமே நோயாளியின் மரணத்திற்குக் காரணம்
unlucky
വളരെ ദുര്‍ഭഗമായ ഒരു ജീവിതമായിരുന്നു അവളുടേത്

அதிஷ்டமின்மை
அதிஷ்டமின்மையால் அவனுக்கு ஒரு வாய்ப்பு இழந்தது
என் தங்கை நான்காம் வகுப்பு படிக்கிறாள்
misfortune
ദുര്‍ഭാഗ്യം കൊണ്ട് അവന് ഒരവസരം നഷ്ടപ്പെട്ടു

அதிஷ்டம்
அவனுடைய அதிஷ்டம் அவனுக்குத் தெரியவில்லை
ஆசிரியரிடம் மாணவர்கள் மரியாதையின்மையாக நடந்துக்கொண்டனர்
fortune
അയാളുടെ ഭാഗധേയം അയാള്‍ക്കറിയില്ലായിരുന്നു

அதிஷ்டம்
அதிஷ்டத்தினால் மட்டுமே அவன் தப்பினான்
பயிற்சிக் கொண்டு சீதை எளிமையாகப் பாடினாள்
luck
ഭാഗ്യംകൊണ്ടുമാത്രം അയാള്‍ രക്ഷപ്പെട്ടു

அதிஷ்டம்
அவன் ரொம்ப அதிஷ்டகாரப் பையன்
அனாவசியமான காரியங்களைப் பேசாதே
fortunate
വളരെ ഭാഗ്യമുള്ള ഒരു കുട്ടിയാണ് അവന്‍

அது
அது வெளியேப்போகும் வழி
தம்பிக்கு சைக்கிள் வேண்டும்
that
അത് പുറത്തേക്കുള്ള വഴിയാണ്

அதுபோல்
அவன் அதுபோல் செய்யவில்லை
நேற்று நடந்த விமான விபத்து விளக்க முடியாதது
in that manner
അവന്‍ അപ്രകാരം ചെയ്തില്ല


logo