logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English-Malayalam-Dictionary

வடிதட்டு
சோற்றுப் பானையை வடித்தட்டு மூலம் மூடினர்
வாகை மரத்தில் ஒரு கிளி அமர்ந்தது
wooden lid for filtering boiled rice
അരിപ്പാത്രം അടച്ചുപാറ്റി കൊണ്ടടച്ചു

வடிதல்
தேன் வடிதல் நின்றுவிட்டது
அவன் அரிவாள் கொண்டு வெட்டினான்
oozing
തേനിന്‍റെ കനിച്ചില്‍ നിന്നു

வடிவகணிதம்
வடிவகணிதம் மிகவும் விருப்பமான ஒன்று
அவன் எப்போதும் வாக்குவாதம் செய்கிறவன்
geometry
രവിക്ക് ജ്യാമിതി വളരെ ഇഷ്ടമായിരുന്നു

வடிவம்
வீட்டினுடைய வடிவம் மிகவும் புதியதாக இருந்தது
அவன் வாக்குத் தவறவில்லை
shape
വീടിന്‍റെ ആകൃതി പുതുമയുളളതായിരുന്നു

வடிவு
அவளுடைய உடலின் வடிவு காண்பதற்கு அழகாக உள்ளது
வார்த்தை மிகவும் சக்திவாய்ந்த ஆயுதமாகும்
shape of the body
അവളുടെ ശരീരത്തിന്‍റെ വടിവ് കാണാന്‍ അഴകുള്ളതാണ്

வடு
வடு வழியாக திரவம் இறங்கி வருகிறது
அவன் ஒரு வாக்கியம் கூட சரியாக எழுதவில்லை
cut portion
ചെത്തുപാടിലൂടെ ഒരു ദ്രാവകം ഇറങ്ങിവരുന്നു

வடு
அவனுடைய முகத்தில் வடுக்கள் ஏற்பட்டிருந்தன
அவருடைய பேச்சாற்றலில் எல்லோரும் விழுந்தார்கள்
scar
അയാളുടെ മുഖത്ത് വടുക്കളുണ്ടായിരുന്നു

வடை
குழந்தை ஒரு வடை தின்றது
அரசியல்வாதிகள் எப்போதும் ஏதாவது வாக்குறுதிகள் கொடுத்துக் கொண்டிருப்பார்கள்
eatable roasted in oil
കുട്ടി ഒരു വട തിന്നു

வட்டமரம்
அந்தக் கொல்லையில் வட்டமரம் உள்ளது
கோவிலில் வழிபாடு நடத்தினான்
common gum tree
പറമ്പില്‍ ഒരു വട്ടമരം നില്‍ക്കുന്നു

வட்டமாக
வட்டமாக உள்ள மேஜை மேல் கிண்ணங்கள் இருக்கின்றன
அவன் அவளை வழிமாற்றினான்
round
വട്ടത്തിലുള്ള മേശയുടെ മുകളില്‍ കപ്പുകള്‍ ഉണ്ട്


logo