logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English-Malayalam-Dictionary

வரிஞ்சு கட்டு
அவன் கயிறு கொண்டு வரிஞ்சிக் கட்டினான்
அவனுடைய குடும்ப பிரச்சனையின் காரணமாக அவனுக்கு அதிகமாக மனக்கிளர்ச்சி உண்டானது
bind tightly with strings
അയാള്‍ കയറുകൊണ്ട് വരിഞ്ഞുകെട്ടി

வருகை
அவனுடைய வருகை எதற்காக இருந்தது
அவன் ராஜ்ஜியத்தினைக் கூறுபோடல் நடத்தினான்
arrival
അയാളുടെ ആഗമനം എന്തിനായിരുന്നു

வருகை
குடியரசுத் தலைவரின் வருகை வரும் நாட்களில் இருக்கலாம்
அவன் பல தடைகளை ஏற்படுத்தினான்
visit
പ്രസിഡണ്ടിന്‍റെ സന്ദര്‍ശനം വരുന്ന ദിവസങ്ങളില്‍ ഉണ്ടാകും

வருகை
அவன் வருகையைப் பதிவு செய்தான்
அவள் துடித்துடித்து அழுதாள்
presence
അയാള്‍ ഹാജര്‍ വിളിച്ചു

வருகை தா
சுற்றுலா பயணிகள் கேரளாவிற்கு வருகை தந்தனர்
நீர்க் கோர்த்ததினால் அவள் உடல் பருத்திருந்தது
visit
വിനോദസഞ്ചാരികള്‍ കേരളം സന്ദര്‍ശിക്കുന്നു

வருக்க
வருக்கச் சந்தனையை விலக்க வேண்டும்
மிகவும் புகழ்ப் பெற்றப் புத்தகம் ஃபால் ஆஃப் ஏ ஸ்பேரோ
pertaining to group class race etc
വര്‍ഗ്ഗീയമായ ചിന്താഗതികള്‍ ഉപേക്ഷിക്കണം

வருக்கம்
அவன் அந்த வருக்கத்தைச் சேர்ந்தவன்
அவன் அவளை நிராகரித்தான்
race
അയാള്‍ ആ വര്‍ഗ്ഗത്തില്‍പെട്ടവനാണ്

வருக்கவாதம்
அவன் வருக்கவாதத்தை ஊக்குவிக்கவில்லை
அவன் விக்கிரகத்திற்கு மாலை போட்டான்
communalism
അയാള്‍ വര്‍ഗ്ഗീയത പ്രോത്സാഹിപ്പിച്ചില്ല

வருங்காலம்
சோசியக்காரன் அவனுடைய வருங்காலத்தை கணித்துக் கூறினான்
அவன் கல்வியில் ஒரு வல்லுநன்
future
ജോല്‍സ്യന്‍ അവളുടെ ഭവിഷ്യം മുന്‍ കൂട്ടി പറഞ്ഞു

வருடம்
ஒரு வருடம் கழிந்தது
தான் ஒரு மகான் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது
year
ഒരു വത്സരം കൂടി കഴിഞ്ഞു


logo