Tamil-English-Malayalam-Dictionary
அவர் வரி செலுத்துபவராவார்
அந்த ஆள் புத்தகத்தின் வரிசையைக் கலைத்தான்
அவனுடைய உருவம் மிகவும் அசிங்கமாக இருந்தது
അയാള് പുസ്തകങ്ങള് ക്രമം തെറ്റിച്ചു
ஒரு வரிசையில் எத்தனை நபர்கள் இருப்பார்கள்?
ഒരു നിരയില് എത്ര പേരുണ്ടായിരിക്കും?
குழந்தைகள் வரிசையில் அவன் அமர்ந்தான்
കുട്ടികളുടെ പംക്തിയില് അവന് ഇരുന്നു
முதல் வரிசையில் உள்ள விஷயம்
அவன் பேசும் போது திக்குவாய் இருந்தது
ഒന്നാം പത്തിയിലുള്ള കാര്യം
ஒரு வரிசையில் அவர் இருந்தார்
அவன் பல வீரச்செயல்களைக் காண்பித்தான்
ഒരു വരിയില് അവര് ഇരുന്നു
பின் வரிசையில் உட்கார்ந்திருப்பவர்கள் இங்கே கவனியுங்கள்
அவன் சொந்த வீடு உட்படப் பலவற்றையும் விற்றான்
പിന്വരിയില് ഇരിക്കുന്നവര് ശ്രദ്ധിക്കൂ
குடியரசுத் தலைவர்களின் வரிசைக்கிரமம் அட்டவணையைத் தாருங்கள்
ஐ.எஸ்.ஆர்.ஓ இராக்கெட் விடுதல் நடத்தினர்
രാഷ്ട്രപതിമാരുടെ കാലാനുക്രമമായ പട്ടിക തരൂ
குழந்தை பொருள்களை வரிசைப்படுத்தியது
தும்பாவிலிருந்து இராக்கெட் விடப்படுகிறது
കുട്ടി ഉപകരണങ്ങള് ക്രമപ്പെടുത്തി
குழந்தைகள் வரிசையாக அணிவகுத்தனர்
இங்கே பெரியக் கிளர்ச்சி நடக்கிறது
കുട്ടികള് നിരക്കെ അണിനിരന്നു