logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English-Malayalam-Dictionary

ரூபாய்
எனக்கு அவன் பத்து ரூபாய்க் கொடுத்தான்
அவன் யாருக்கோ வேண்டி எழுதிக் கொடுக்கிறான்
rupee
എനിക്ക് അയാള്‍ പത്ത് ഉറുപ്പിക തന്നു

ரூபாய்
இது இந்தியாவுடைய பத்து ரூபாய் தாளாகும்
வௌவால் பறந்து கொண்டிருக்கிறது
currency of India Pakistan and Srilanka
ഇത് ഇന്‍ഡ്യയുടെ പത്തു രൂപാ കറന്‍സി നോട്ടാണ്

ரூபாய்
ஐந்து ரூபாய் நோட்டானது இது
எனக்கு அந்தப் பக்கம் உட்கார வேண்டும்
Rupee
അഞ്ചു റുപ്പികയുടെ ഒരു നോട്ടാണിത്

ரூபாய் நோட்டு
மேசையின் இழுப்பறையில் நூறு ரூபாய் நோட்டுகள் இருந்தன
என்னிடம் இருக்கும் பணத்தை அவனுக்குக் கொடுக்கட்டுமா?
bunches of currency
മേശയുടെ ഡ്രായില്‍ നൂറിന്‍റെ നോട്ടുകള്‍ ഉണ്ടായിരുന്നു

ரெளத்திரம்
அவன் ரெளத்திரமான நிலையில் கேட்டான்
அவன் சில வசீகரத் தந்திரங்களும் செய்தான்
ferocious
രൌദ്ര രൂപത്തില്‍ അയാള്‍ ചോദിച്ചു

ரொக்கம்
நான் சம்பளம் ரொக்கமாய் வாங்கினேன்
அவளுடைய வசியப் பார்வையால் அவனைத் தன் வசப்படுத்தினாள்
ready money
ഞാന്‍ ശമ്പളം രൊക്കമായി വാങ്ങി

ரொட்டி
அவன் ரொட்டி சாப்பிட்டான்
அவன் தீமையை எல்லோரும் வெறுத்தனர்
bread
അയാള്‍ റൊട്ടി ഭക്ഷിച്ചു

ரோந்து
காவலாளிகள் எப்போதும் ரோந்து செல்கின்றனர்
அவன் ஒரு தீயவன் ஆவான்
patroling
പോലീസുകാര്‍ എപ്പോഴും റോന്തു ചുറ്റുന്നു

ரோமம்
மிருகத்தின் ரோமம் கொண்டு ஆடைகள் தயாரிப்பது தப்பாகும்
அவனுடைய தீய குணம் எனக்குப் பிடிக்கவில்லை
hair of the body
മൃഗത്തിന്‍റെ രോമം കൊണ്ട് വസ്ത്രങ്ങള്‍ നിര്‍മ്മിക്കുന്നത് തെറ്റാണ്

ரோஜா
ரோஜா நிறமுள்ள பூக்களை அவனுக்குப் பிடிக்கும்
அமைச்சரின் மாளிகையின் பெயர் கிருஷ்ணா
rose
റോസ്നിറമുള്ള പുഷ്പങ്ങള്‍ അവനിഷ്ടമായിരുന്നു


logo