logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English-Malayalam-Dictionary

யாத்திரைக்காரன்
அவன் ஒரு யாத்திரைக்காரன் ஆவான்
இன்று முதல் நாளை வரை
traveller
അയാള്‍ ഒരു യാത്രക്കാരനാണ്

யாத்திரைக்கு அனுப்பு
தம்பியை யாத்திரைக்கு அனுப்ப நான் இரயில் நிலையத்திற்குச் சென்றேன்
அவனுக்காக இரவு வரையில் காத்திருந்தேன்
see off
അനുജനെ യാത്രയാക്കാന്‍ ഞാന്‍ സ്റ്റേഷനില്‍ പോയി

யாமம்
ஒவ்வொரு யாமத்திலும் அவன் பிராத்தனை செய்தான்
அவன் நாளை வருவான்
period of three hours
ഓരോ യാമത്തിനും അയാള്‍ പ്രാര്‍ത്ഥിച്ചു

யாருக்கோ
அவன் யாருக்கோ வேண்டி எழுதிக் கொடுக்கிறான்
அவன் அந்த வருக்கத்தைச் சேர்ந்தவன்
somebody
അയാള്‍ വല്ലവനും വേണ്ടി എഴുതി കൊടുക്കുന്നു

யாரோ
உங்களுடைய அப்பா யாரோ அவர் வரட்டும்
தோடர் ஒரு பழங்குடி இனமாகும்
whoever
നിങ്ങളുടെ അച്ഛന്‍ ആരോ അദ്ദേഹം വരട്ടെ

யாரோ ஒருவர்
யாரோ ஒருவர் இங்கு வந்தார்
வருக்கச் சந்தனையை விலக்க வேண்டும்
someone
ആരോ ഒരാള്‍ ഇങ്ങോട്ടു വരുന്നു

யார்
நீங்கள் யார்?
அவள் ஒரு பாக்கியம் இல்லாவதள்
who
നിങ്ങള്‍ ആര് ആണ്

யானை
யானை மதம் பிடித்து ஓடுகிறது
அவன் வருக்கவாதத்தை ஊக்குவிக்கவில்லை
elephant
ആന മദം ഇളകി ഓടുന്നു

யானை
யானை மதம் பிடித்து ஓடுகிறது
அவன் புதுவருட முதல் நாளிலிருந்து மதுபான விலக்கு செய்ய முடிவெடுத்தான்
elephant
ഗജം ഉന്മത്തനായി ഓടുന്നു

யானை
யானைக்கு மதம் தொடங்கியது
வண்ணத்தின் அடிப்படையில் சண்டையிடக் கூடாது
elephant
ദന്തിക്ക് മദം ഇളകി


logo