logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English-Malayalam-Dictionary

தரிசு
நிலத்தை தரிசாகப் போடாதே
வாங்கி வந்த பொருளின் எடை குறைவாகத் தோன்றியது
waste
ഭൂമി തരിശിടരുത്

தரிசு நிலம்
தரிசு நிலங்களை மனிதன் விவசாயபூமியாக மாற்றுகிறான்
தூக்கணாங்குருவி கூடு கட்டியது
waste land
തരിശു നിലങ്ങള്‍ മനുഷ്യന്‍ കൃഷിഭൂമിയാക്കി മാറ്റുന്നു

தரித்தனம் பிடித்தவன்
அவன் ஒரு தரித்திரம் பிடித்தவன்
வியாபாரி வாழத்தாரின் எடையை பார்த்தார்
mean fellow
അയാള്‍ ഒരു ദാരിദ്ര്യവാസിയാണ്

தரித்திரமான
மிகவும் தரித்திரமான நிலை அவனுடையது
ரவி கடைக்காரரிடம் பொருளை மீண்டும் எடை போடச்செய்தான்
poor
വളരെ ദരിദ്രമായ അവസ്ഥയാണ് അവന്‍റേത്

தரித்திரமானவன்
அவன் ஒரு தரித்திரமானவன்
காவலர் அவனைத் தரையில் தூக்கிப்போட்டார்
poor man
അയാള്‍ ഒരു ദരിദ്രനാണ്

தரித்திரம்
சமூகத்தில் தரித்திரத்தை நீக்க அவர் முயன்றார்
அவனுடைய குற்றத்திற்குத் தூக்குதண்டனை விதித்தனர்
poverty
സമൂഹത്തിലെ ദാരിദ്ര്യം നീക്കാന്‍ അദ്ദേഹം പരിശ്രമിച്ചു

தரை
இவ்வீட்டினுடைய அடித்தரை இளகியது
ரவியை தூக்கிலிட்டனர்
plinth
ഈ വീടിന്‍റെ അടിത്തറ ഇളകി

தரை
குழந்தை தரையில் விழுந்தது
கடைக்காரர் எடைக்கல் கொண்டு எடையிட்டார்
floor
കുട്ടി തറയില്‍ വീണു

தரை
குழந்தை தரையில் விழுந்தது
கொலையாளியைத் தூக்கிலிடுபவன் தூக்கிலிட்டான்
floor
കുട്ടി നിലത്തു വീണു

தரைமட்டமாக்கு
அந்தப் பழைய கட்டிடத்தை ஊரார் சேர்ந்து தரைமட்டமாக்கினர்
நாங்கள் ஒரு தொங்குபாலத்தின் வழியே நடந்தோம்
level
ആ പഴയ കെട്ടിടം നാട്ടുകാര്‍ നിലംപരിചാക്കി


logo