logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English-Malayalam-Dictionary

ஞானயோகம்
நாராயணன் ஞானயோகத்தில் பிறந்தார்
யாரோ இங்கிருந்து பணம் திருடியிருக்கிறார்கள்
emancipation attained through knowledge (one of the four paths to salvation)
ശ്രീനാരായണന്‍ ജ്ഞാനയോഗത്തില്‍ ചരിച്ചു

ஞானவழி
சங்கரன் ஞான வழியே சென்றான்
மேலாளர் புத்தகத்தில் சில திருத்தல்களைச் செய்தார்
spiritual way
ശങ്കരന്‍ ജ്ഞാനമാര്‍ഗ്ഗത്തിലൂടെ സഞ്ചരിച്ചു

ஞானஸ்தானம்
குழந்தைக்கு ஞானஸ்தானம் செய்தனர்
செய்தித்தாளில் ஒரு திருத்தம் இருந்தது
baptism
കുട്ടിയെ മാമോദീസ മുക്കി

ஞானி
ஞானிகளின் நட்புறவால் அஞ்ஞானி ஞானி ஆவதில்லை
தெய்வத்தின் புனிதப்பெயரை சும்மா பயன்படுத்தக் கூடாது
wise man
ജ്ഞാനികളുടെ സഹവാസംകൊണ്ട് അജ്ഞന്‍ ജ്ഞാനിയാകുന്നില്ല

ஞானோதயம்
அவனுக்கு திடீரென ஞானோதயம் பிறந்தது
திருநாளில் எல்லோரும் தேவாலயத்திற்குச் சென்றார்கள்
sudden thought (coming to mind without proper reason)
അയാള്‍ക്ക് പെട്ടെന്ന് ഭൂതോദയം ഉണ്ടായി


logo