logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English-Malayalam-Dictionary

சங்கு
சசி சங்கு ஊதுகிறான்
செவிப்பாம்பு செவியில் ஏறாமல் காக்க வேண்டும்
conch
ശശി ചങ്ക് ഊതുന്നു

சங்கு
ஸ்ரீகிருஷ்ணர் சங்கு ஊதினார்
அவனை எல்லாரும் செவியன் என்று அழைத்தனர்
conch
ശ്രീകൃഷ്ണന്‍ ശംഖ് വിളിച്ചു

சங்கோஜமில்லாத
அவன் சங்கோஜமில்லாது அங்கு சென்றான்
பசு செவிக்கொடுத்துக் கேட்டது
unhesitatingly
നിസ്സങ്കോചം അവന്‍ അവിടെ പോയി

சச்சரவு
அவர்களுக்கிடையே எப்போதும் சச்சரவு நடக்கும்
வயலில் இருந்து வந்த விவசாயி கால் முழுவதும் சேறாக இருந்தது
commotion
അവര്‍ തമ്മില്‍ എപ്പോഴും കശപിശകൂടുന്നു

சஞ்சலப்படு
ரவியின் மனசு எப்போதும் சஞ்சலப்படுகிறது
அவனுடைய சட்டை முழுவதும் சேறாகியது
be unsteady
രവി യുടെ മനസ്സ് എപ്പോഴും ചഞ്ചലപ്പെടുന്നു

சஞ்சலமான
அவளுக்கு சஞ்சலமான மனம்
செல் அரித்த கோதுமையை அம்மா வெளியே தூக்கி எறிந்தாள்
vacilating
തരളമായ മനസ്സായിരുന്നു അവളുടേത്

சஞ்சலம்
ராதாவின் சஞ்சலம் கோபம் தரக்கூடியது
இந்த சாலை முழுவதும் சேறு நிறைந்துள்ளது
vacillation
രാധയുടെ ചഞ്ചലത ദേഷ്യം പിടിപ്പിക്കുന്നതാണ്

சஞ்சலம்
ராதாவின் சஞ்சலத்தில் ரவிக்கு விருப்பம் இல்லை
ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்ட வேண்டும்
fickleness
രാധയുടെ ചാഞ്ചല്യം രവിക്ക് ഇഷ്ടപ്പെട്ടില്ല

சடங்கு
இறந்த பின் அதற்குரிய அனைத்து சடங்குகளும் செய்யப்பட்டது.
தானியங்களில் அதிக செல் அரித்துக் கொண்டேயிருக்கிறது
deed
മരിച്ചതിനു ശേഷമുള്ള ക്രിയകളെല്ലാം ചെയ്തു

சடங்கு
சடங்கு முடிந்து எல்லோரும் சென்றனர்
இது ஒரு சிறிய அறை
ritual
ചടങ്ങ് കഴിഞ്ഞ് എല്ലാവരും പോയി


logo