logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English-Malayalam-Dictionary

சக்தி
அவன் தன் சக்தியைக் கொண்டு அந்த வேலையை செய்தான்
அவனுடைய செயல்கள் எனக்குப் பிடிக்கவில்லை
energetically
അവന്‍ വളരെ ഊര്‍ജ്ജസ്വലമായി പ്രവൃത്തിച്ചു

சக்தி
சூரியன் சக்திக்கு மூலம்
எல்லா செயல்களையும் நன்றாகச் செய்ய வேண்டும்
energy
സൂര്യന്‍ ഊര്‍ജ്ജത്തിന്‍റെ സ്രോതസ്സാണ്

சக்தியிழ
அவருடைய நரம்புகள் எல்லாம் சக்தியிழந்துள்ளன
அடிவருடுதல் யாருக்கும் நல்லதல்ல
paralyze
അദ്ദേഹത്തിന്‍റെ ഞരമ്പുകളെല്ലാം ശക്തിഹീനമായിത്തീര്‍ന്നു

சங்கடப்படு
இது ஒன்றும் பிரச்சினையில்லை, அப்பறம் ஏன் சங்கடப்படுகின்றாய்
அவன் கூறியதையொன்றும் செவிக் கொடுக்கவில்லை
grieve
അതുസാരമില്ലല്ലോ, എന്തിനിങ്ങനെ സങ്കടപ്പെടുന്നു?

சங்கடம்
அவனுடைய சங்கடத்தைப் பார்த்து நான் சிந்தித்தேன்
ரவி யார் சொல்லியும் செவிக் கொடுக்கவில்லை
embarrassment
അയാളുടെ വിഭ്രമം കണ്ട് ഞാന്‍ ശ്രദ്ധിച്ചു.

சங்கதி
எல்லா சங்கதிகளையும் அவர் சொல்லியிருந்தார்
செவித்துளையின் வழியாக செவிப்பறையை அடைகிறது
case
എല്ലാ സംഗതികളും അയാള്‍ പറഞ്ഞിരുന്നു

சங்கம்
நேற்று ரவி சங்கத்திற்கு போயிருந்தான்
அவன் காது குறும்பியைத் தோண்டி எடுக்கிறான்
club
രവി ഇന്നലെ ക്ലബ്ബില്‍ പോയി

சங்கம்
அவர்கள் கேரள சங்கத்திற்குச் சென்றனர்
செவிப்பறையில் ஓட்டையுள்ளது
association
അവര്‍ കേരളസമാജത്തിലേക്കു പോയി

சங்கலி
ரவியை எல்லோரும் சேர்ந்து சங்கிலியிட்டனர்
அவரது செவிப்பறை உடைந்து விட்டதாம்
chain
രവിയെ എല്ലാവരും ചേര്‍ന്ന് ചങ്ങലയ്ക്കിടുന്നു

சங்கிலியிடு
ரவி நாய்க்கு சங்கிலியிடுகிறான்
காதுத்தோண்டிக் கொண்டு காது குறம்பியைத் தோண்டியெடுத்தனர்
chain
രവി പട്ടിയെ തുടലിടുന്നു


logo