logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English-Malayalam-Dictionary

கடல்
கடலில் இருந்து முத்து கிடைக்கிறது
அவர் முழங்கால் மூட்டுக்களை தரையில் ஊன்றி நின்றார்
ocean
ആഴിയില്‍ നിന്നു മുത്തുകള്‍ ലഭിക്കുന്നു

கடல்
வெள்ளாய்ப்பன் முதல் முறையாக கடலைப் பார்த்துக் கொண்டிருந்தான்
கணுக்கால் அதிகம் வலிக்கிறது
sea
വെള്ളായിപ്പന്‍ ആദ്യമായി കടല്‍ കാണുകയായിരുന്നു

கடல்
கடலில் முத்து உள்ளது
அவன் இந்த மண்ணில் கால் பதிப்பான்
ocean
ജലധിയില്‍ മുത്തുണ്ട്

கடல்
இந்தியாவின் தெற்கே இந்தியப் பெருங்கடல் உள்ளது
அவனுடைய கால் வழுக்கியது
ocean
ഇന്‍ഡ്യയുടെ തെക്കേ അറ്റത്താണ് ഹിന്ദുമഹാസാഗരം

கடல் அரிப்பு
கடல் அரிப்பைத் தடுக்க இங்கு கற்கள் போடப்பட்டுள்ளன
அவன் காலிடறி விழுந்தான்
sea-erosion
കടലെടുപ്പു തടയാന്‍ ഇവിടെയെല്ലാം കല്ലിട്ടു

கடல் அலை
கடல் அலையில் மாட்டிய படகும் அதில் இருந்த பயணிகளும் காணாமல் போயினர்
கோயில் முன்பு காவடி ஆடுகின்றனர்
sea wave
കടല്‍ത്തിരകളില്‍പ്പെട്ട തോണിയും യാത്രക്കാരനും മറഞ്ഞു

கடல்காகம்
கடலில் கடல்காகங்கள் வட்டமிட்டு பறக்கின்றன
காவலாளி பிணத்திற்குக் காவல் இருந்தான்
seagul
കടലില്‍ കടല്‍ക്കാക്കകള്‍ വട്ടമിട്ടു പറക്കുന്നു

கடல்காற்று
கடல்காற்றின் குளிர்ச்சியில் அதிக நேரம் நாங்கள் அங்கே இருந்தோம்
அமைச்சரின் வீட்டிற்கு முன் காவல்காரன் நிற்கிறான்
sea breeze
കടല്‍ക്കാറ്റിന്‍റെ തണുപ്പേറ്റ് ഞങ്ങള്‍ കുറേനേരം അവിടെയിരുന്നു

கடல்குதிரை
கடல் குதிரைகள் நீரில் குதித்தும் மூழ்கியும் நீந்துகிறது
காவி தியாகத்தின் நிறமாகும்
sea horse
കടല്‍ക്കുതിരകള്‍ വെള്ളത്തില്‍ പൊങ്ങിയും താണും സഞ്ചരിക്കുന്നു

கடல்கோள்
கடல்கோளினால் அவனுடைய படகு கவிழ்ந்தது
முனிவர் காவியாடை அணிந்துள்ளார்
storm in the sea
കടല്‍ക്കോളില്‍ അയാളുടെ തോണി തകിടം മറിഞ്ഞു.


logo