logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English-Malayalam-Dictionary

கசி
பாத்திரத்திலிருந்து நீர் கசிகிறது
அவள் அவனுடைய மனைவி
ooze out
പാത്രത്തില്‍ നിന്ന് വെള്ളം ചോരുന്നുണ്ടായിരുന്നു

கசிவு
அவனுடைய கையில் இரத்த கசிவு நின்றது
நான் காந்தம் கொண்டு ஊசியை எடுத்தேன்
path
അയാളുടെ കൈയ്യിലെ ചോര ഒലിപ്പ് നിന്നു

கசிவு
வாளியின் கசிவை நிறுத்த ரவிக்கு முடியவில்லை
அம்மா காந்தாரி மிளகாயை அரைக்கிறாள்
leaking
ബക്കറ്റിന്‍റെ ചോര്‍ച്ചതടയാന്‍ രവിക്കു കഴിഞ്ഞില്ല

கசிவு
கசிவு நின்றது
சூரியனின் அழகு மங்கியது
bleeding
രക്തസ്രാവം നിലച്ചു

கச்சை
அவன் ஒரு கச்சையைப் பரிசாகக் கொடுத்தான்
அந்தக் கதையினுடைய சாரம் என்ன?
kind of cora cloth
അയാള്‍ ഒരു കച്ച സമ്മാനിച്ചു

கச்சை
அவன் கச்சை அணிந்துள்ளான்
அவள் தோடு அணிந்துள்ளாள்
belt
അവന്‍ ബല്‍ട്ട് കെട്ടുന്നു

கச்சைக்கட்டு
போட்டிக்காக அனைவரும் கச்சைக்கட்டினர்
அவளுக்கு காது குத்தினர்
training
മത്സരത്തിന് എല്ലാവരും കച്ചകെട്ട് നടത്തുന്നു

கஞ்சனான
அவன் ஒரு மகாகஞ்சன்
செடியில் காம்பு தோன்றியது
stingy
വളരെ പിശുക്കനായ മനുഷ്യനാണ് അയാള്‍

கஞ்சா
அவன் கஞ்சாவிற்கு அடிமையானான்
இந்தக் காரியத்திற்கு ஒரு முக்கியத்துவமும் இல்லை
ganja
അയാള്‍ കഞ്ചാവിന്‍റെ അടിമയായി തീര്‍ന്നു

கஞ்சா
கஞ்சா ஆரோக்கியத்திற்கு கேடானது
அனைவரும் கவிஞனின் கபடதனத்தை உணர்ந்தனர்
opium
കറുപ്പ് ആരോഗ്യത്തിന് ഹാനികരമാണ്


logo