logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English-Malayalam-Dictionary

கட்டவிழ்
கட்டை அவிழ்த்தால் பசு ஓடிவிடும் என்று நான் நினைத்தேன்
அவள் அவனுடைய காதலியாவாள்
loosen the knot
കെട്ടു അയച്ചുവിട്ടാല്‍ പശു ഓടിപ്പോകുമെന്നു ഞാന്‍ വിചാരിച്ചു

கட்டளை
அவர் எப்போதும் கட்டளையிட்டுக் கொண்டிருக்கிறார்
காதலன் காதலியோடு பேசுகிறான்
order
അയാള്‍ എപ്പോഴും ആജ്ഞാപിക്കുന്നു

கட்டளை
அரசர் கட்டளையிட்டார்
காதலனும் காதலியும் ஓடி போயினர்
command
രാജാവ് കല്പന പുറപ്പെടുവിച്ചു

கட்டளை
அவர் கட்டளைகளைப் பின்பற்றினார்
அம்மா குழம்பில் பெருங்காயம் சேர்த்தாள்
order
അയാള്‍ നിര്‍‍ദ്ദേശങ്ങള്‍ പാലിച്ചു

கட்டளை
அவன் அவளுடையக் கட்டளைப்படி கேட்டு நின்றான்
தீ காய்தல் அவருக்குப் பிடிக்கும்
command
അയാള്‍ അവളുടെ വരുതിയില്‍ നിന്നു

கட்டளையிடு
குரு சீடர்களுக்குக் கட்டளையிட்டார்
கழி நிறைய பாசி வளர்ந்துள்ளது
advise
ഗുരു ശിഷ്യന്മാരെ അനുശാസിച്ചു

கட்டளையிடு
அரசன் கட்டளையிடுகிறான்
ஏரிக்கரையில் வாழ்பவர்கள் மீன் பிடிக்கிறார்கள்
order
രാജാവ് കല്പിക്കുന്നു

கட்டாயப்படுத்து
அவள் அவரைக் கட்டாயப்படுத்தினாள்
விளையாட்டு உலகில் அவள் ஒரு அற்புதமாக திகழ்ந்தாள்
compel
അയാളെ അവള്‍ നിര്‍ബന്ധിച്ചു

கட்டி அடை
பாலன் வேலி கட்டியடைத்தான்
மரத்தில் காய் தோன்றியது
put up fence
ബാലന്‍ വേലി കെട്ടിയടച്ചു

கட்டிக்கொடு
அவனுக்கு அவளைக் கட்டிக் கொடுத்தனர்
அரிசி வெயிலில் காய்கிறது
give in marriage
അവളെ അയാള്‍ക്കു കെട്ടിക്കൊടുത്തു


logo