logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English-Malayalam-Dictionary

கடினமான
கடினமான தலைவலியினால் அவன் நெளிந்தான்
அந்தப் பணம் மீளாக்கடனாகுமாம்
hard
കഠിനമായ തലവേദനകൊണ്ട് അയാള്‍ പുളഞ്ഞു

கடினமான
இது மிகவும் கடினமான கல்லாகும்
எனக்கு ஒரு புத்தகம் கிடைத்தது
hardness
വളരെ കാഠിന്യമുള്ള ഒരു കല്ലാണിത്

கடினமான வேலை
கடினமான வேலையில் நாங்கள் செய்வதில்லை
அவர்கள் எப்பொழுதும் தங்களுக்குள் சண்டைப் போடுகின்றனர்
fatigue
ആയാസമുള്ള ജോലികള്‍ നാം ചെയ്യാറില്ല

கடினம்
அவன் கல்லினுடைய கடினத் தன்மையை ஆராய்ந்தான்
சிறுவன் தண்ணீர் இறைத்துக் குடிக்கின்றான்
state of being hard
അയാള്‍ കല്ലിന്‍റെ കടുപ്പം പരിശോധിച്ചു

கடினம்
இந்த மேஜை மிகவும் கடினமானது
பசுவினுடைய இளங்கன்று ஓடிக் குதிக்கின்றது
hardness
നല്ല ദൃഢതയുള്ള മേശയാണിത്

கடினம்
இந்த உலகத்தில் கடினமானது எதுவும் இல்லை
அது ஒரு அட்டகாசமான திரைப்படம்
laboured hard
ജീവിക്കാന്‍ വേണ്ടി അയാള്‍ പ്രയാസപ്പെടുന്നു

கடு
அவனுக்கு கடுகாப்பி பிடிக்கும்
அம்மா கிணற்றில் இருந்து தண்ணீர் சேந்துகிறாள்
strong
കടുംകാപ്പി അവന് ഇഷ്ടമാണ്

கடுகு
அம்மா கடுகு வறுக்கிறாள்
அம்மா கெண்டியில் நீர் கொண்டு வந்தாள்
mustard
അമ്മ കടുകു വറുക്കുന്നു.

கடுக்கன்
அவன் காதில் கடுக்கன் அணிந்திருந்தான்
குழந்தை சிணுங்குகிறது
ear ring for males
അയാള്‍ ചെവിയില്‍ കടുക്കന്‍ ധരിച്ചിരുന്നു

கடுக்காய்
கடுக்காய் ஒரு மருத்துவ குணம் உடைய பழம்
பிரச்சனை வந்தது என்று கூறினால் போதமே
medicinal fruit
കടുക്ക ഒരു ഔഷധ ഫലമാണ്


logo