logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English-Malayalam-Dictionary

ஏமாற்று வித்தை
அவருடைய ஏமாற்று வித்தைகளில் அவர் விழவில்லை
கல்கி திருமாலின் பத்தாவது அவதாரம்
deceit
അയാളുടെ ഉരുട്ടു വിദ്യകളില്‍ അവന്‍ വീണില്ല

ஏமாற்றுக்காரன்
ரவி ஒரு ஏமாற்றுக்காரன் என்று எல்லோரும் கூறுகிறார்கள்
அரசர் கட்டளையிட்டார்
deciver
രവി ഒരു ചതിയനാണെന്ന് എല്ലാവരും പറയുന്നു

ஏய்
ஏய் கொஞ்சம் நில்லு
அவரது கற்பனை ஆற்றல் பாராட்டத்தக்கது
hello
ഏയ് ഒന്നു നിലക്കണെ

ஏராளமாக
அவன் என்னிடம் ஏராளமாகக் கடன் வாங்கினான்
அரசன் கட்டளையிடுகிறான்
recklessly
അയാള്‍ എന്നോട് കണ്ടമാനം കടം വാങ്ങി

ஏராளமான
ஏராளமான மனிதர்கள் இங்கு வந்திருந்தார்கள்
இந்தக் கதை கற்பனையாகும்
innumerable
അനവധി മനുഷ്യര്‍ ഇവിടെ വന്നിട്ടുണ്ട്

ஏராளம்
அங்கே ஏராளமானவர்கள் வந்தனர்
தென்னை ஒரு கற்பகமரமாகக் கருதப்படுகிறது
plenty
അവിടെ ധാരാളം പേര്‍ വന്നു.

ஏராளம்
புத்தகங்கள் ஏராளம் ஆனால் வாசிப்பின் திறன் வளரவில்லை
கலியால் விளைந்த தீவினைகள்
plentitude
പുസ്തകങ്ങളുടെ പ്രാചുര്യം വായനയുടെ ഗുണം വര്‍ദ്ധിപ്പിച്ചില്ല

ஏரி
ஏரிக்கரையில் வாழ்பவர்கள் மீன் பிடிக்கிறார்கள்
கடற்பாசியின் பசுமை நிறம் அந்தப் பிரதேசம் முழுவதும் பரவியிருந்தது
lake
കായലോരത്ത് താമസിക്കുന്നവര്‍ മീന്‍ പിടിക്കുന്നു

ஏரி
காஷ்மீரில் உள்ள ஏரிகளில் படகு சவாரி செய்யலாம்
அவர்களுடைய கல்யாணம் முடிந்தது
large pool
കാശ്മീരിലെ സരസ്സുകളില്‍ ബോട്ട് യാത്ര ചെയ്യാം

ஏலக்காய்
ஏலக்காய் ஒரு வாசனைப்பொருளாகும்
கல்யாணப்பெண்ணை அலங்கரித்தனர்
cardamom
ഏലം ഒരു സുഗന്ധവ്യഞ്ജനമാണ്


logo