logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English-Malayalam-Dictionary

ஏமாற்றம்
நான் ஏமாற்றம் அடைந்தேன்
அவன் கலிபிடித்து ஏதேதோ செய்தான்
blunder
എനിക്ക് ഒരു അമളി പറ്റി

ஏமாற்றம்
பேசி ஏமாற்றம் நடந்திருக்கிறது
கலிகாலத்தில் எல்லாம் இப்படி நடக்குமாம்
cheating
പറഞ്ഞു കളിപ്പിക്കല്‍ നടന്നിരുന്നു

ஏமாற்றம்
ரவிக்கு ஒரு ஏமாற்றம் நிகழ்ந்தது
பல நாட்களுக்குப் பிறகு அவனுக்கு எல்லாமே வெறுக்கத் தொடங்கியது
cheating
രവിക്ക് ഒരു ചതി പറ്റി

ஏமாற்றம்
மதுவுக்கு ஏமாற்றம் நிகழ்ந்தது என்று கூறினால் போதும் அல்லவா?
எல்லாவற்றோடும் அவனுக்கு வெறுப்பு தோன்றியது
getting entangled in mischief
മധുവിന് ചെണ്ടപിണഞ്ഞെന്നു പറഞ്ഞാല്‍ മതിയല്ലോ

ஏமாற்றம்
நகரங்களில் பல இடங்களில் ஏமாற்றம் நடந்துகொண்டிருக்கிறது
கலியுகம் முடியப் போகிறது
fraud
നഗരങ്ങളില്‍ പല തരത്തിലുള്ള തട്ടിപ്പ് നടക്കുന്നു

ஏமாற்றம்
ஏமாற்றமடைந்த மனிதர்களுக்கு உபதேசம் நல்க வேண்டும்
அவனுடைய தூய்மையின்மை அனைவருடைய வெறுப்பிற்கும் காரணமானது
disappointment
നൈരാശ്യം ബാധിച്ച മനുഷ്യര്‍ക്കു ഉപദേശം നല്‍കണം

ஏமாற்று
கிருஸ்துவை யூதாஸ் ஏமாற்றினான்
அப்போது மிகவும் குழப்பமான ஒரு சூழ்நிலை நிலவியது
betray
ക്രിസ്തുവിനെ യൂദാസ് ഒറ്റ് കൊടുത്തു

ஏமாற்று
யாரையும் ஏமாற்ற மது விரும்பவில்லை
அவர் ஒரு உபாசகராக இருந்தார்
betray
ആരെയും ചതിക്കാന്‍ മധു ഇഷ്ടപ്പെടുന്നില്ല

ஏமாற்று
அவன் எப்போதும் ஆட்களை ஏமாற்றுகிறான்
கற்கண்டு இனிப்பானது
deceive
അയാള്‍ എപ്പോഴും ആള്‍ക്കാരെ തട്ടിക്കുന്നു

ஏமாற்று
அவன் எல்லோரையும் ஏமாற்றினான்
நிலக்கரியைப் பயன்படுத்துவது இப்போது குறைவாக உள்ளது
cheat
അയാള്‍ എല്ലാവരെയും വഞ്ചിക്കുന്നു


logo