logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English-Malayalam-Dictionary

ஏணி
அவர் ஏணி வைத்து மரத்தில் ஏறினார்
அவன் ஒரு கலகக்காரன்
ladder
അയാള്‍ ഏണി വച്ച് മരത്തില്‍ കയറി

ஏணி
அந்த ஆள் ஒரு ஏணியில் ஏறிப்போனான்
அவன் ஒரு கலகப்பிரியன்
stairs
അയാള്‍ ഒരു കോണി കയറി പോയി

ஏணிப்படி
அவள் ஏணிப்படியிலிருந்து விழுந்துவிட்டாள்
அவர்கள் எப்போதும் தங்களுக்குள் கலகப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்
steps of the ladder
അവള്‍ കോണിപ്പടിയില്‍ നിന്നു വീണു

ஏதாவது
அவன் எப்போதும் ஏதாவது செய்து கொண்டு இருக்கிறான்
உரூபின் ஒரு கலைஞனாக இருந்தான்
something
അവന് എപ്പോഴും എന്തെങ്കിലും ചെയ്തുകൊണ്ടിരിക്കണം

ஏதாவது
இங்கு சாஸ்திர சம்பந்தமான புத்தகங்கள் ஏதாவது இருக்கிறதா?
கலவரம் அடக்கி ஒடுக்கப்பட்டது
any
ഇവിടെ ശാസ്ത്രസംബന്ധിയായ വല്ല പുസ്തകങ്ങളുമുണ്ടോ

ஏதாவதொன்று
ஏதாவதொன்று எடுத்தால் ஒன்று இலவசமாக கிடைக்கும்
அவருடைய கலைத்திறன் அனைவராலும் பாராட்டப்பட்டது
any one
ഏതെങ്കിലും ഒന്ന് എടുത്താല്‍ ഒന്ന് വെറുതെ കിട്ടും

ஏந்து
விவசாயி கலப்பையைத் தோலில் ஏந்தி கொண்டு போகிறான்
அது போரின் முடிவாக இருந்தது
carry on shoulder
കൃഷിക്കാരന്‍ കലപ്പ തോളില്‍ ഏന്തിക്കൊണ്ടു പോയി

ஏப்பம்
அவர் சாப்பிட்ட பிறகு ஏப்பம் விடுகிறார்
எல்லாம் அமைதியாக முடிந்தது
burp
അയാള്‍ ഊണു കഴിച്ച് ഏമ്പക്കം വിടുന്നു

ஏப்ரல்
ஏப்ரல் மாதத்தில் கோடைவிடுமுறைத் தொடங்கும்
அவனுக்கு கோபம் வந்தது
april
ഏപ്രില്‍ മാസത്തില്‍ മധ്യവേനലവധിക്കാലം ആരംഭിക്കും

ஏமாற்றப்படு
ராமன் நேற்று கடையில் ஏமாற்றப்பட்டான்
கலியால் விளைந்த தீவினைகள்
be decieved
രാമന് ഇന്നലെ ഒരു കടയില്‍ വച്ച് ചതിപറ്റി


logo