logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English-Malayalam-Dictionary

எடுத்துரைத்தல்
அவர் அந்தக் காரியங்களையெல்லாம் எடுத்துரைத்தார்
அவன் நன்றாகப் பதில் கொடுத்தான்
expatiate on
അയാള്‍ ആ കാര്യങ്ങളെല്ലാം ഉപന്യസിച്ചു

எடுப்பி
அம்மா குழந்தையைக் கொண்டு புத்தகத்தை எடுப்பித்தாள்
கணக்குத்தீர்க்க இன்னும் நேரம் ஆகவில்லை
cause to take
അമ്മ കുട്ടിയെക്കൊണ്ട് പുസ്തകം എടുപ്പിച്ചു

எடை
ரவி பொருட்களின் எடையைப் பார்த்தான்
அவனுடைய வேலை கணக்கெழுத்தாக இருந்தது
weight
രവി സാധനത്തിന്‍റെ തൂക്കം നോക്കി

எடை
வியாபாரி வாழத்தாரின் எடையை பார்த்தார்
அவன் கணக்குப் புத்தகத்தைப் பரிசோதிக்கிறான்
weighing
കച്ചവടക്കാരന്‍ വാഴക്കുലയുടെ തൂക്കല്‍ നടത്തി

எடை
குழந்தையின் எடை எவ்வளவு என்று தூக்கிப் பார்த்தான்
குழந்தை கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறாள்
weigh
കുഞ്ഞിന്‍റെ ഭാരം എത്രയുണ്ടെന്ന് തൂക്കിനോക്കി

எடைக்கல்
கடைக்காரர் எடைக்கல் கொண்டு எடையிட்டார்
கணக்கர் கணக்கைப் பரிசோதித்தார்
weight
കടക്കാരന്‍ തൂക്കുകട്ട വച്ച് തൂക്കി നോക്കി

எடைக்குறைவு
வாங்கி வந்த பொருளின் எடை குறைவாகத் தோன்றியது
என்னுடைய கணுக்காலில் அதிக வலி உண்டாகிறது
underweight
വാങ്ങിക്കൊണ്ടു വന്ന സാധനത്തിന് തൂക്കക്കുറവ് തോന്നി

எடைபோடச் செய்
ரவி கடைக்காரரிடம் பொருளை மீண்டும் எடை போடச்செய்தான்
மடவைமீன் அவனுக்குப் பிடித்திருந்தது
cause to weigh
രവി കടക്കാരനെക്കൊണ്ട് സാധനം വീണ്ടും തൂക്കിച്ചു

எடைப்பார்
ரவி ஆபரணங்களின் எடைப் பார்த்தான்
அவனுடைய மணிக்கட்டில் தசை பிடிப்பு ஏற்பட்டது
weight
രവി ആഭരണങ്ങളുടെ തൂക്കം നോക്കി

எட்டாத
விஞ்ஞானிகள் எட்டாத செயல்களையும் விவரித்துக் கொடுத்தனர்
வீட்டில் இருந்த சட்டத்தை நீக்கி எடுத்தனர்
difficult to grasp
ശാസ്ത്രജ്ഞര്‍ ദുര്‍ഗ്ഗമമായ കാര്യങ്ങള്‍ വിശദീകരിച്ചു കൊടുത്തു


logo