logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English-Malayalam-Dictionary

எழுபது
எழுபது வயதான ஒரு அந்தணர் அதோ போகிறார்
அவனுடைய முகத்தில் கருமை மாறவில்லை
seventy
എഴുപതു വയസ്സായ ഒരു ബ്രാഹ്മണന്‍ അതാ പോകുന്നു

எழுபது
அவருடைய எழுபதாவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது
அவன் துன்பங்களிலிருந்து கரையேறினான்
seventy
അയാളുടെ സപ്തതി ആഘോഷിച്ചു

எழுப்பு
பாட்டுக்காரர்கள் எல்லோரையும் எழுப்பினார்கள்
அவர் எப்போதும் மிகவும் கண்டிப்பானவர்
wake up
പാട്ടുകാര്‍ എല്ലാവരേയും ഉണര്‍ത്തി

எழுப்பு
அமைச்சருக்கு எதிராக சிலர் புகார்களை எழுப்பினர்
அவருடைய நடவடிக்கைகள் மிகவும் கண்டிப்பானவையாக இருந்தது
bring forward
മന്ത്രിക്കു നേരെ ചിലര്‍ ആരോപണം ഉന്നയിച്ചു

எழும்பு
பறவைகள் கூட்டத்துடன் எழும்பின
கர்ணனுடைய காதணிகள் மிகவும் பிரகாசிக்கிறது
bush
ഒരു പൊന്തയില്‍ അവര്‍ ഒളിച്ചിരുന്നു

எழுவாய்
எழுவாயும் பயனிலையும் செயல்படுபொருளும் ஒரு வாக்கியத்தின் முக்கியப் பகுதியாகும்
செவிக்குழி வழியாக சத்தம் செவிப்பறையை சென்றடைகிறது
subject
കര്‍ത്താവും കര്‍മ്മവും ക്രിയയും വാക്യത്തിന്‍റെ പ്രധാന അംഗങ്ങളാണ്

எளிதில்
ரவி புதிய வேலையை எளிதில் வாங்கினான்
சத்தம் செவிமடல் வழியாக செவிப்பறைக்குச் சென்றது
easy method
രവി പുതിയ ജോലി ചുളുവില്‍ വാങ്ങി

எளிமை
எளிமை நல்ல குணமாகும்
அவர் தமது கடமைகளை நிறைவேற்றினார்
humbleness
എളിമ നല്ല ഗുണമാണ്

எளிமை
அவன் மிகவும் எளிமையான கதையைக் கூறினான்
இந்த நூலின் ஆசிரியர் யார்?
simple
വളരെ ലളിതമായ കഥ അവന്‍ പറഞ്ഞു

எளிமையாக
பயிற்சிக் கொண்டு சீதை எளிமையாகப் பாடினாள்
இறைவா இவர்கள் செய்வது என்ன என்று இவனுக்குத் தெரியவில்லை
effortlessly
പരിശീലനം കൊണ്ടു സീത അനായാസം പാടുന്നു


logo