logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English-Malayalam-Dictionary

எச்சம்
அங்கு அரண்மனையின் எச்சங்களைக் காணலாம்
அவனுக்கு கடுகாப்பி பிடிக்கும்
remnants
അവിടെ ആ കൊട്ടാരത്തിന്‍റെ അവശിഷ്ടങ്ങള്‍ കാണാം

எச்சம்
பல்லி குழந்தையின் மேல் எச்சம் இட்டது
கருமையான நிறத்தில் உள்ள துணிகளை அவன் அணிகிறான்
exereta of house lizard
പല്ലി കുട്ടിയുടെമേല്‍ എച്ചമിട്ടു

எச்சம்
காக்காவினுடைய எச்சம் சிலையை அசிங்கமாக்கியது
அவர் அவனிடம் கடுஞ்சொல் சொன்னார்
dung excrements
കാക്കകളുടെ കാഷ്ഠം പ്രതിമയെ വിരൂപമാക്കി

எச்சரிக்கை
நீதிபதி பிரதியை எச்சரிக்கை செய்து விட்டுவிட்டார்
கடுக்காய் ஒரு மருத்துவ குணம் உடைய பழம்
warning
ജഡ്ജി പ്രതിയെ താക്കീതു ചെയ്തു വിട്ടു

எச்சில்
அவன் எச்சில் சாப்பாட்டை வழித்து வெளியேப் போட்டான்
அவன் காதில் கடுக்கன் அணிந்திருந்தான்
remains
അവന്‍ എച്ചില്‍ വാരിക്കളഞ്ഞു

எச்சில்
குழந்தையின் வாயில் எச்சில் வந்தது
அவன் கல்லினுடைய கடினத் தன்மையை ஆராய்ந்தான்
saliva
കുട്ടിയുടെ വായില്‍ എച്ചില്‍ വന്നു

எச்சில் குப்பை
எச்சில் குப்பையிலிருந்து அவன் அந்தப் பொருட்களைப் பொருக்கியெடுத்தான்
கடுவாயை கிடுவ பிடிச்சு
heap of rubbish material
എച്ചില്‍ക്കുപ്പയില്‍ നിന്ന് അയാള്‍ ആ സാധനങ്ങള്‍ പെറുക്കിയെടുത്തു

எச்சில் குவளை
அவன் இரும்பி எச்சில் குவளையில் துப்பினான்
அவன் ஒரு மண்ணாங்கட்டியை எடுத்தான்
spittoon
അയാള്‍ ചുമച്ചിട്ട് കോളാമ്പിയില്‍ തുപ്പി

எஞ்சியுள்ளப்பொருள்
எல்லோரும் பயன்படுத்தியப் பொருட்களில் எஞ்சியுள்ளப் பொருட்களை இங்கே வீசிவிடுகின்றர்
அந்தக் கட்டவண்டி மெதுவாக சாலையில் கடந்து சென்றது
remaining things
എല്ലാവരും ഉപയോഗിച്ച സാധനങ്ങളുടെ അവശിഷ്ടങ്ങള്‍ ഇവിടെ വലിച്ചു വാരിയിടുന്നു.

எடு
குழந்தைகள் புத்தகத்தை எடுத்தன
அது ஒரு கெட்டியான காகிதத்தால் உருவாக்கப்பட்டது
take
കുട്ടികള്‍ പുസ്തകം എടുത്തു


logo