logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English-Malayalam-Dictionary

எரி
அவன் தீக்குச்சியைக் கொளுத்தி எல்லாவற்றையும் எரிக்கிறான்
நேற்று கனத்த மழை பெய்தது
burn
അയാള്‍ തീപ്പെട്ടിയുരച്ച് എല്ലാം എരിക്കുന്നു

எரி
அவன் காகிதங்களை எல்லாம் எரிக்கிறான்
எண்ணெயில் கமட்டு வாசனை வருகிறது
make a fire
അയാള്‍ കടലാസുകള്‍ എല്ലാം കത്തിക്കുന്നു

எரி
அந்த வீடு எரிகிறது
அடுப்பில் இருந்து சிறிது கனல் எடு
burn
ആ വീട് കത്തുന്നു

எரி
மண்ணெண்ணெய் நன்றாக எரிந்தது
அவள் கனவு கண்கிறாள்
burn brightly
മണ്ണെണ്ണ ശക്തമായി കാളി

எரி
மிளகாய் அரைத்த போது கை எரிந்தது
அவன் காட்டில் கனி உண்டு வாழ்ந்தான்
burn
മുളക് അരച്ചപ്പോള്‍ കൈ നീറുന്നു

எரிகின்ற தீ
எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றாதே
அவளது அவலநிலையைக் கண்டு அவர் மனம் கனிந்து அங்கு வந்தார்
blazing fire
എരിതീയില്‍ എണ്ണ ഒഴിക്കരുത്

எரிக்கொள்ளி
அவன் எரிக்கொள்ளியைக் கொளுத்தி எறிந்தான்
தேன் வடிதல் நின்றுவிட்டது
burning ember
അയാള്‍ എരികൊള്ളി വലിച്ചെറിഞ്ഞു

எரிச்சலூட்டுதல்
அவனது பேச்சும் தோற்றமும் எரிச்சலூட்டுவதாக இருந்தன
அவருக்கு அவள் மீது கணிவு தோன்றியது
cause dislike
അയാളുടെ ഭാവവും നോട്ടവും വെറുപ്പുളവാക്കുന്നതായിരുന്നു

எரிச்சல்
வயிற்றில் எரிச்சல் ஏற்பட்டது
இன்னும் கொடியவனின் உள்ளம் கனியவில்லை
burning
വയറ്റില്‍ ഒരു കത്തല്‍ അനുഭവപ്പെട്ടു

எரிநட்சத்திரம்
வானத்தில் ஒரு எரிநட்சத்திரம் சென்றது
அவன் அவரது கன்னத்தில் அறைந்தான்
meteor
ആകാശത്തു കൂടി ഒരു ഉല്ക്ക കടന്നുപോയി


logo