logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English-Malayalam-Dictionary

எத்தனை
எத்தனை பேர் இங்கு வருகிறார்கள்?
அவளுடைய குரல் மிகவும் இனிமையானது
how many
എത്രപേരാണ് ഇങ്ങോട്ടു വരുന്നത് ?

எந்தமாதிரியான
எந்தமாதிரியான புத்தகங்களை நீங்கள் அதிகமாகப் படிக்கிறீர்கள்
அவன் கத்திரிக்கோல் கொண்டு கத்தரிக்கிறான்
which kind of
ഏതുതരം പുസ്തകങ്ങളാണ് നിങ്ങള്‍ ഏറ്റവും കൂടുതല്‍ വായിക്കുന്നത്

எந்திரம்
அந்த அறையில் நிறைய எந்திரங்கள் இருந்தன
கத்திரிக்கோல் காகிதத்தை வெட்டினான்
machine
ആ മുറിയില്‍ വളരെയധികം യന്ത്രങ്ങളുണ്ടായിരുന്നു

எப்படி
அவர் எப்படி இங்கே வந்தார்?
பாட்டி கதை சொல்லுகிறாள்
how
എങ്ങനെയാണ് അയാള്‍ ഇവിടെ വന്നത്?

எப்படிப்பட்ட
எப்படிப்பட்ட புத்தகங்கள் உங்களுக்கு வேண்டும்?
யார் யாரோ சேர்ந்து அவனது கதையை முடித்தார்கள்
kind
ഏതു തരം പുസ്തകങ്ങളാണ് നിങ്ങള്‍ക്കു വേണ്ടത്

எப்படியாவது
எப்படியாவது அவரைக் காக்க வேண்டும்
அவனுடைய கதை முடிந்தது
some how
എങ്ങിനെയെങ്കിലും അയാളെ രക്ഷിക്കണം

எப்படியோ
அவன் எப்படியோ சொல்லி வைத்தான்
கதாசிரியர் நேற்று வந்தார்
by any means
അയാള്‍ വല്ല പ്രകാരവും അതു പറഞ്ഞു ഒപ്പിച്ചു

எப்பொழுதும்
எப்பொழுதும் அவர் இங்கு வந்து கொண்டிருப்பார்
நாடகத்தின் கதைக்கரு என்ன?
always
എപ്പോഴും അയാള്‍ ഇവിടെ വരുന്നു

எப்போதாவது
இனி எப்போதாவது வரும்போது என்னைப் பார்த்துப் போகவேண்டும்
இந்த நாடகத்தின் கதாபாத்திரங்கள் எல்லாம் வெவ்வேறானவை
some day
ഇനി എപ്പോഴെങ്കിലും ഇവിടെ വരുമ്പോള്‍ എന്നെ കണ്ടിട്ടു പോകണം

எப்போதாவது
எப்போதாவது அவர் இங்கு வருவார்
கதாநாயகன் அங்கிருந்து தப்பி ஓடினான்
occasionaly
വല്ലപ്പോഴും അയാള്‍ ഇവിടെ വരുന്നു


logo