logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English-Malayalam-Dictionary

ஊதாரி
அவன் ஒரு ஊதாரியாவான்
அவன் கடைக்கண்ணால் பார்த்தான்
spend thrift
അവന്‍ ഒരു ദുര്‍വ്യയക്കാരനാണ്

ஊதாரித்தனம்
அவன் ஊதாரித்தனம் முடிந்தது
கடைக்காரன் கடை அடைத்து திரும்பிச் சென்றான்
lavishness
അയാളുടെ ധൂര്‍ത്ത് അവസാനിച്ചു

ஊதியம்
முதல்மாத ஊதியம் கிடைத்தது
அவன் அது வழியாக வெளியேச் சென்றான்
salary
ആദ്യത്തെ മാസത്തെ ശമ്പളം കിട്ടി

ஊது
அடுப்பில் தீ ஊதுகிறார்
ஆற்றைக் கடக்க அவன் அதிகம் சிரமப்பட்டான்
blow
അടുപ്പില്‍ തീ ഊതുന്നു

ஊது
உடம்பு சரியில்லாததால் குழந்தையின் முகம் ஊதியது
எனக்கு சீமைப்பலா பிடித்திருந்தது
swell
അസുഖം കൊണ്ട് കുട്ടിയുടെ മുഖമെല്ലാം വീങ്ങി

ஊதுகொம்பு
அவன் ஊதுகொம்பு ஊதினான்
வீட்டில் ஒரு கடைசிப்பசு இருந்தது
pipe
അയാള്‍ കാളം വിളിച്ചു

ஊமத்தம்
அவன் ஊமத்தம் காயைத் தின்றான்
அவனுக்கு கையும் காலும் குடைகிறது
kind of herb datura
അവന്‍ ഉമ്മത്തിന്‍റെ കായ് തിന്നു

ஊமை
அவன் ஒரு விபத்தில் ஊமையானான்
அவன் ஆதி அந்தம் இல்லாமல் சொல்கிறான்
dumb
കമലഹാസന്‍ ഊമയായി അഭിനയിച്ച സിനിമ വളരെ നന്നായിരുന്നു‍

ஊமை
ஊமை ஊரைக் கெடுக்கும்
இதன் வழியாகப் பொருட்களைக் கடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது
non talker
മിണ്ടാപ്പൂച്ച കലമുടയ്ക്കും

ஊமைக்காயம்
விபத்து ஏற்பட்டு உடலில் நிறைய ஊமைக்காயமும் முறிவும் ஏற்பட்டுள்ளது
ஓடக்காரன் கரையில் பயணிகளுக்காக காத்திருந்தான்
bruise
അപകടത്തില്‍പെട്ട് ശരീരത്തില്‍ കുറെ ഒടിവും ചതവും ഉണ്ടായി


logo