logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English-Malayalam-Dictionary

அணிவகு
எல்லோரும் இங்கே அணிவகுக்க வேண்டும்
அதுவரை உள்ள காரியங்களை நான் பார்க்கிறேன்
assemble
എല്ലാവരും ഇവിടെ അണിനിരക്കണം

அணிவகுப்பு
பணியில் இருக்கும் காவாலாளி அணிவகுப்பு நடத்துகிறான்
அந்த வழியில் போனால் பள்ளியை அடையலாம்
military march
ഡ്യൂട്ടിപോലീസുകാരന്‍ കവാത്തു നടത്തുന്നു

அணிவி
அவன் அவளுக்கு ஆடை அணிவித்தான்
ஆமாம், நான் தான் செய்தேன்
make somebody to wear
അവന്‍ അവളെ ധരിപ്പിച്ചു

அணு
எல்லாப் பொருட்களும் கண்ணுக்குத் தெரியாத அணுக்களின் சேர்க்கையாகும்
அதே காரியத்திற்காக அவன் மீண்டும் தண்டிக்கப்பட்டான்
atom
എല്ലാ പദാര്‍ത്ഥങ്ങളും സൂക്ഷ്മമായ അണുക്കളുടെ ചേര്‍ച്ചയാണ്

அணு ஆயுதப்போர்
அணு ஆயுதப்போர் மிகவும் அபாயம் ஆனது
அதுவோ இதுவோ அவருடைய புத்தகம்
atomic warfare
അണുയുദ്ധം ഭീകരമാണ്

அணு ஆயுதம்
அணு ஆயுதப்போர் பூமியில் ஆரம்பித்தது
அது வெளியேப்போகும் வழி
atomic weapons
അണുവായുധങ്ങള്‍ കൊണ്ടുള്ള യുദ്ധങ്ങള്‍ ഭൂമിയില്‍ ആരംഭിച്ചുകഴിഞ്ഞു

அணுகு
அவள் அந்த வீட்டை அணுகினாள்
அஸ்தம் நட்சத்திரத்தில் இருந்து ஓணம் தொடங்குகிறது
approach
അയാള്‍ ആ വീടിനെ സമീപിച്ചു

அணுகுண்டு
ஹிரோசிமாவிலும் நாகசாகியிலும் அணுகுண்டுப் போடப்பட்டது
அந்தமாதிரி சில கவிதைகளை நானும் பார்த்திருக்கிறேன்
atom bomb
ഹിരോഷിമയിലും നാഗസാക്കിയിലും അണുബോംമ്പിട്ടു

அணை
தூரத்தில் உள்ள விளக்குகள் அணைகின்றன
அவள் வாசனைத்திரவியம் பூசியுள்ளாள்
died down
ദൂരെ വിളക്കുകള്‍ അണയുന്നു

அணை
ராதா விளக்கை அணைத்தாள்
இரவு உணவு சாப்பிட்ட பிறகுப் போகலாம்
extinguish
രാധ വിളക്കു കെടുത്തി


logo