logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

reciprocal demand
கொண்டு கொடுக்கும் தேவை

reciprocate
பரஸ்பர ஏற்பாடு

reciprocity
பரஸ்பரச் செய்கை

reckless
பொறுப்பற்ற, எண்ணாமல் துணிகிற

reckon
கணக்கிடு

reckonable service
கணக்கெடுக்கக்கூடிய பணி

reclamation
மீட்புநிலைச் சீராக்கம்

recognition
1. ஏற்பு, அங்கீகரித்தல் 2. அடையாளம் காணல்

recognized
1. அங்கீகரிக்கப்பட்ட 2. அடையாளம் காணப்பட்ட

recollect
1. நினைவுகூர் 2. மறுபடி வசூல் செய்


logo