logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

re-entry
மறு நுழைவு

reaction
எதிர்விளைவு, எதிர்வினை

reading
1. அளவு 2. படித்தல், வாசித்தல்

readjust
மறுபடி சரி செய்

ready reckoner
உடன் கணிப்புக்குதவும் சுவடி, கணிப்புச் சுவடி

ready-made plan
முன்தயாரிப்புத் திட்டம்

real
உண்மையான, இயல்பான

real earning
உண்மையான வருவாய்

real estate
வீடு, நில உடைமைகள்

reality
நடைமுறை நிலை, உண்மை நிலை


logo